பயணிகள் மற்றும் சாமான்களை கொண்டு செல்லும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க சென்னை விமான நிலையம் முடிவு செய்துள்ளது. விரைவில் பயணிகளின் போக்குவரத்தை சரி செய்ய இது அமைக்கப்படுகின்றது. மேலும் இதற்காக, சென்னை விமான நிலையத்தின் மெட்ரோ ரெயில் புதர் பகுதியில் எப்படி குடைவுகளை மேற்கொள்ள முடியும் என்பதை அறிய முயற்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தின் செலவு சுமார் ரூ.700 கோடியை எட்டும். இதை பற்றி பேசிய விமான நிலைய அதிகாரி, இந்த சுரங்கப்பாதை 10.5 அடி ஆழத்தில் இருக்கும். மெயின் டெர்மினல்களில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள சாட்டிலைட் டெர்மினல் வரை இது அமைக்க படும். இரண்டு சுரங்கங்கள் கீழ் இயங்கும், பயணிகளுக்காக ஒன்றும் சாமான்களுக்காக ஒன்றும் என்று கூறினார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…