சென்னை துறைமுகத்தில் 8ஆண்டுகளாக நிற்கும் 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதிக்க கூடாது : நீதிமன்றம் கேள்வி…..!!!

Default Image

சென்னை துறைமுகத்தில் 8 ஆண்டுகளாக நிற்கும் 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரைசிங் ஸ்டார் மற்றும் ரைசிங் சன் கப்பல்களை உடைக்க உத்தரவிடாக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கப்பல்களின் நிலை குறித்தும், உடைக்க அனுமதிப்பது குறித்தும் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய ஆணையிடலாமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே கப்பல்களை உடைக்க அனுமதித்தால் மேலும் பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க நேரிடும் மற்றும் கடல் மாசு ஏற்படும் என்றும் துறைமுக தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்