சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் சாலைமறியல்….!
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக 3 ஆவது நாளாக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரங்கநாதன் சுரங்கப்பாதை, மதுராந்தகம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு போராட்டம் என்று திமுகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.