சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்…!
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உண்ணாவிரதம் போராட்டம். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜெ.அன்பழகன் மற்றும் திமுகவினர் உண்ணாவிரதம் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.