சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் டெல்லி ரயில் நேரம் இன்று மாற்றம்

Default Image

சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் ஜி.டி விரைவு ரயில் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வழக்கமாக இன்று இரவு 7.15-க்கு பதிலாக இரவு 8.45க்கு புறப்படும் என அறிவித்துள்ளது.

அதேபோல் சென்னை சென்ட்ரல் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் இன்று இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 10.45 க்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்