சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் நாயக்கர் தெருவை சேர்ந்த கந்தன் என்பவர் தமது மகளை கல்லூரிக்கு விடுவதற்கு இரு சக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். முப்பாத்தம்மன் கோயில் எதிரே வந்தபோது, அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் கந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரவுடி லோகு என்பவருக்கும், கந்தனுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து குமரன்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
source: dinasuvadu.com
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…