குளத்தில் கிடந்த வாலிபர் சடலம்!!
அரியலூர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் உள்ளது குறிஞ்சான் குளம் உள்ளது. இதில் வாலிபர் ஒருவரின் உடல் இறந்து மிதந்தது. அதனை பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள்வாலிபரின் உடலை மீட்டனர். இறந்தவரை பற்றி விசாரணை நடந்தினர் அப்போது அவர் அப்பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் என்பதும் அவருக்கு வயது 24 மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் போலிசார் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.