இணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம்! லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்!

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் அனைவரும் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். 

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், உருவான நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயந்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் வாழ்க்கை பயணத்திலும் இணைந்து பயணிக்க துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இருவரின் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிற நிலையில், இருவரும் திருமணம் குறித்த எந்த பதிலும் சொல்லவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவரின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் அனைவரும் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.