நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம்! கொலையா? தற்கொலையா?

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம்! கொலையா? தற்கொலையா?

Default Image

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாய்மாமா புகார். 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில், இவர் நடித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சுசாந்த் சிங்கின் தாய்மாமா, சுசாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பரபரப்பு புகாரை அளித்துள்ளார். 

ராஜ்புத் இறப்பில் மர்மம் உள்ளது என்றும், ஆவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் என்று அவர் கூறியுள்ள நிலையில், போலீசார் அவரது அறையில், அவரது தற்கொலைக்கான எந்த குறிப்புகளும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Join our channel google news Youtube