தனக்கு ஒரு நியாயம்..மற்றவருக்கு ஒரு நியாயமா Mr.கமல் போட்டு தாக்கும் வலைதளவாசிகள்…!

சமிபத்தில் விஜய்டிவி என்ற தனியார் தொலைகாட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கூறிய கருத்து,
நாம் எல்லோருக்கும் நல்வங்களா இருக்க முடியாது யாராவது ஏதாவது ஒருபக்கம் இருந்துதான் ஆகவேண்டும்.ஒன்று நல்லது பக்கம் நில் அல்லது கெட்டது பக்கம் நில் இரண்டுபக்கம் நிற்பது நடுநிலைனாக நிற்பது என்பது ஏமாற்று வேலை என்று கூறினார்.
ஆனால் தற்போது தனது அரசியலில் வலதுசாரியுமில்லாது,இடதுசாரியுமில்லாது நான் ஒரு நடுசாரி என்று கூறுவது போலித்தனமானது என்றும்
இடது நல்ல பக்கம் வலது கெட்ட பக்கம் நடுநிலை என அவர் அவர்கூறியதை போல யாரை ஏமாற்றும் வேலை செய்யபோகிறார்,???? என்றும் வறுத்தெடுக்கிறார்கள் வலைதளவாசிகள் .

Leave a Comment