மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அரக்கர்கள் மற்றும் சொர்க்கபுரி தேவதைகள்!

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அரக்கர்கள் மற்றும் சொர்க்கபுரி தேவதைகள்!

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள போட்டியாளர்கள் அரக்க குடும்பமும் சொர்க்க குடும்பமும் டாஸ்க் போல வேஷமிட்டு கலக்குகின்றனர்.

கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் தற்பொழுது வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்கள் பலர் வீட்டுக்குள் இருந்த பொழுது நடைபெற்ற சொர்க்கபுரி மற்றும் நரகபுரி டாஸ்க் போல தற்பொழுதும் அரசர்களாகவும் அரக்கர்கள் ஆகவும் போட்டியாளர்கள் வேஷமிட்டு நடிக்கிறார்கள்.

மறுபடியும் பிக் பாஸ் வீடு சந்தோஷத்தில் கலைக்கட்டியுள்ளது. சிலைபோல் நிற்பவர்களை சிரிக்க வைத்தால் மட்டும் போதுமாம். இதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருந்தால் சரி, இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal
Join our channel google news Youtube