‘மனு சொன்ன நீதி’- 2019-ல் கமல் போட்ட ட்வீட்! தற்போது வைரலாக காரணம் என்ன?

மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில்  இல்லாதது. அது குறித்த விமர்சனம் தேவை இல்லாதது.

மனுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவாக கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறிய கருது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்க்கு பாஜகவினர் தரப்பில் போராட்டங்கள் எடுக்கப்பட்டது.

திருமாவளவனின் இந்த கருத்துக்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர். இதனையடுத்து, இன்று சென்னை, தியாகராயபுரத்தில், செய்தியாளர் சந்திப்பின்  கமலஹாசன், மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில்  இல்லாதது. அது குறித்த விமர்சனம் தேவை இல்லாதது.’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மனுஸ்மிருதி நூல் குறித்து, இவர் 2019-ல் ட்வீட் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.