காதல்மன்னன் ஆர்யாவுக்கு டும்….டும்….டும்…..!!!

காதல்மன்னன் ஆர்யாவுக்கு டும்….டும்….டும்…..!!!

Default Image

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான காதல்மன்னனாக உள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷாலின் திருமண பற்றிய தகவல் வெளியானது. இந்நிலையில், ஆர்யா கஜினிகாந்தை படத்தில் அவருடன் நடித்த சாயீஷாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவரது திருமணம் ஹைதராபாத்தில், இரு வீட்டார் சம்மதத்துடன் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களும், இஸ்லாமிய முறைப்படி, கோலாகலமாக திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube