சமூக வலைத்தளங்களில் அதிகமாக உலாவுபவரா நீங்கள்! அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

Published by
லீனா

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே சமூக வலைதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள், பெண்கள் அனைவருமே இரவு பகல் பாராமல் தூக்கமின்றி சமூக வலைத்தளங்களுடன் இணைந்துள்ளனர். 

தூக்கம் இன்றி உலாவுதல்

சமூக வலைத்தளங்களை தூங்கும் போதும் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து விஞ்ஞானிகளின் ஆய்வுபடி ரூ மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி இல்லாமல், 6 மாநி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, மூளை செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது. இவ்வாறு நாம் செய்யாத பட்சத்தில், நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

இறப்பு செய்திகள்

இன்று சமூக  வலைத்தளங்கள்,யாராவது இந்த forward செய்யுங்கள் என தகவல் அனுப்பியவுடன் அதன் உண்மை தன்மையை அறியாமல், அதை நாம் forward செய்கிறோம். இது மிகவும் தவறான காரியம். 

ஏதாவது நிகழ்ச்சிகள் அல்லது இறப்பு செய்திகள் வரும் பொது அவற்றை நாம் உடனடியாக பகிரலாம்,அதன் உண்மை தன்மையை அறிந்து பண்பாடுத்த வேண்டும். 

குழந்தைகள்

இன்று  குழந்தைளுக்கு கூட ஸ்மார்ட் போனை எவ்வாறு பயன்படுத்துவது என்று மிக தெளிவாக தெரிகிறது. இந்நிலையில், குழந்தைகளிடம் நாம் போனை கொடுக்கும் போனை flightmode-ல் போட்டு தான் கொடுக்க வேண்டும். 

இளைஞர்கள்

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ள சில பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முகநூல் பக்கத்தை உபயோகிக்கின்றனர். இவ்வாறு உபயோகிக்கும் போது, அவர்கள் அத்தானை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். 

Published by
லீனா

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

8 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

10 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

12 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

12 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

13 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

15 hours ago