உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சரியென நினைத்து செய்யும் தவறான செயல்கள்!

Published by
லீனா

நம்மில் பலரும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பல காரியங்களை நாமும் செய்வதுண்டு. ஆனால், அந்த செயல் சரியானதா? அல்லது தவறானதா? என ஆராய்ந்து செய்வது இல்லை.

நம்மில் பலரும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பல காரியங்களை நாமும் செய்வதுண்டு. ஆனால், அந்த செயல் சரியானதா? அல்லது தவறானதா? என ஆராய்ந்து செய்வது இல்லை. இவ்வாறு செய்யும் பட்சத்தில், நாம் பல பின் விளைவுகளை கூட சந்திக்க நேரிடுகிறது. தற்போது இந்த பதிவில், நாம் நமது வாழ்வில், இது ஆரோக்கியமானது, சரியானது என நினைத்து செய்யும் தவறான செயல்கள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.

தினமும் நிறைய தண்ணீர் குடிங்க

பொதுவாக ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், அதைவிட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு குடிப்பது நல்லது என நினைத்து, தாகம் எடுக்காமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால், உடல் பருமன், உப்பிசம், செரிமான பிரச்சனைகள் மற்றும் சரும  ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.

மினரல் தண்ணீர்

பொதுவாக நாம் வெளி பயணங்கள் மேற்கொள்ளும் போது,  ஹோட்டல்களில் உட்கொள்ளும் போதும், அதிகமானோர் மினரல் வாட்டர் தான் குடிக்கிறோம். ஆனால், இந்த பாட்டில் தண்ணீரில் புளூரைடு  இருக்காது. எனவே , நமது பற்களின் ஆரோக்கியம் கேட்டு போவதோடு, சொத்தை பற்களும் ஏற்படுகிறது.

அதிகப்படியான உறக்கம்

சிலர் வாரம் முழுவதும், வேலை வேலை என  அலைந்து,வார இறுதியில்   விடுமுறையில்,குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல், 2 நாட்களும் தூக்கத்திற்காக நேரம் செலவிடுவதுண்டு. ஆனால், அவ்வாறு அளவுக்கு மிஞ்சின உறக்கமும் நமது உடலில் பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுத்தக்  கூடும்.

ஊட்டச்சத்து மாத்திரைகள்

நம்மில் பலர் நமது உடல்  மேம்படுத்துவதற்காக மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, தினமும் ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் அவ்வாறு செய்வது தவறு. நமது உடலுக்கு எப்படிப்பட்ட ஊட்டச்சத்து மாத்திரைகள் தேவை, அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பு தான் உபயோகிக்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

24 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago