கரும்புள்ளியை நினைத்து கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ்.
நம்மில் பலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கம். சிலரால், இந்த பருக்களை சேதப்படுத்தாமல் இருக்கவே முடியாது. இதனை சேதப்படுத்துவதால், இது நாளடைவில், முகத்தில் அந்த பாரு ஏற்பட்ட தழும்பாகவே மாறி, முகத்தில் இருந்து நீங்காமல், கரும்புள்ளியாகவே மாறி விடுகிறது.
தற்போது இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- பப்பாளி – சிறு துண்டு
- விதைகள் சிறிதளவு
செய்முறை
பப்பாளியை பொறுத்தவரையில், இதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பப்பாளி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சரும அழகையும் மெருகூட்டுகிறது.
பப்பாளி சிறு துண்டை எடுத்து நன்கு மசித்து, அதனை தினமும் முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழகையும் மெருகூட்டுகிறது. அதுபோல, பல்லாய் விதையையும் இவ்வாறு செய்யவது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.