நம்முடைய முன்னோர்களின் காலத்தில் பெண் என்றாலே அவளை என்ற நிலையில் வைத்திருந்தனர். அந்த வகையில் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் மறித்து மண்ணுக்குள் போகும் வரை பல அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்.
ஆனால், அந்த காலங்கள் எல்லாம் கடந்து போய், இன்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள். ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்பதை எல்லா துறைகளிலும் நிரூபித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8-ம் நாளன்று மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்களை பொறுத்தவரையில் இன்று அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வந்தாலும், இன்று பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரித்து தான் வருகிறது. இதற்கு எதிராக பல போராட்டங்கள் எழுந்தாலும், இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆனாலும், பல துறையிலும் சாதிக்கும் பெண்கள், விரைவில் இதற்கும் முடிவு காட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாட்கள் கடந்துக் கொண்டிருக்கிறது.
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…