பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.!
பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு மற்றும் பொய்களை உங்களை ஏமாற்றுவதற்காக இருக்க கூடும்.
அந்த வகையில், உங்களது கணவன் பொய் சொல்லும் முறையை நீங்கள் தெரிந்துகொண்டதும் இந்த நொண்டி சாக்குகளை உங்களால் எளிதில் கண்டு புடிக்க முடியும். எனவே, ஆண்கள் ஏமாற்றும் போது சொல்லும் சில பொதுவான சாக்குகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அப்படியென்றால், உங்கள் கணவர் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இரவு உணவின் நடுவில் உங்கள் கணவனின் ஃபோன் கால் வந்தவுடன் உடனே அவசரம் வேலை என்று கிளம்புகிறாரா.? உங்களுடன் இருக்கும்போது அடிக்கடி வேலை என்று சாக்கு சொல்லி கிளம்புறாரா? ஆம்… என்றால் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதற்கான முக்கிய காரணம் ஆகும்.
ஆனால், இதை நினைவில் கொள்ளுங்கள் ஆண்கள் எப்பொழுதும் தங்கள் வேலைகளின் கடமைகளைப் குறித்து காரணங்களைக் கூர்வது வழக்கம் தான். அதே இது அதிகரிக்கும்போது சந்தேகம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும், உங்களது உடலுறவின் இடையே கேப் விழுந்தால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் மீதுள்ள ஈர்ப்ப குறைகிறது என்று அந்த இடத்தில் தெரிந்து கொள்ளுங்கள். இதன் காரணமாக வேறொருவருடன் அவர் தொடர்பில் இருக்க விரும்பவும் வாய்ப்பு இருக்கிறது.