நமது வாழ்க்கை நடைமுறைகள் இன்றைய நாகரீக வாளார்ச்சிக்கு ஏற்ற விதமாக மாறி உள்ளது. இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
இன்று நாகரீகம் வளர்ந்துள்ள காரணத்தால், நமது வாழ்க்கை நடைமுறைகள் பலவிதமாக மாறி உள்ளது. அந்த வகையில், இன்று நாம் பற்களை சுத்தம் செய்வதற்கு, பலவிதமான பற்பசைகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அன்று நமது முன்னோர்கள் பற்பசைக்கு பதிலாக, வேப்பம் மரக்கம்பு, செங்கல் என விலையில்லா பொருட்களை உபயோகித்தனர் . ஆனால், அவர்கள் பற்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது.
தற்போது இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும், நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அலுமினியத்தாள் ஒன்றை விரித்து, அவற்றில் பரப்பி வைக்க வேண்டும்.
பின், அதை பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்த பிரஷால் தேய்த்து விட்டு, வெந்நீரில் கொப்பளித்தால், கறை குறைந்து விடும்.
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…