பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க வேண்டுமா? அப்ப இதை பாலோ பண்ணுங்க!

Default Image

நமது வாழ்க்கை நடைமுறைகள் இன்றைய நாகரீக வாளார்ச்சிக்கு ஏற்ற விதமாக மாறி உள்ளது. இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

இன்று நாகரீகம் வளர்ந்துள்ள காரணத்தால், நமது வாழ்க்கை நடைமுறைகள் பலவிதமாக மாறி உள்ளது. அந்த வகையில், இன்று நாம் பற்களை சுத்தம் செய்வதற்கு, பலவிதமான பற்பசைகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அன்று நமது முன்னோர்கள் பற்பசைக்கு பதிலாக, வேப்பம் மரக்கம்பு, செங்கல் என விலையில்லா பொருட்களை உபயோகித்தனர் . ஆனால், அவர்கள் பற்களின் ஆரோக்கியம்  சிறப்பாக இருந்தது.

தற்போது இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • பேக்கிங் சோடா 2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்
  • ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்
  • ஈஸ்ட் ஒரு ஸ்பூன்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும்,  நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அலுமினியத்தாள் ஒன்றை விரித்து, அவற்றில் பரப்பி வைக்க வேண்டும்.

பின், அதை பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்த பிரஷால் தேய்த்து விட்டு, வெந்நீரில் கொப்பளித்தால், கறை குறைந்து விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்