சருமம் வகைகள் -நம்மில் பலரும் நம்முடைய ஸ்கின் டைப் என்னவென்று தெரியாமலே பல கிரீம்களை பயன்படுத்துவோம். இப்படி பயன்படுத்தினால் எந்த ஒரு மாற்றமும் நமது சருமதிற்கு கிடைக்காது, அதனால் வீட்டிலேயே நம் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என தெரிந்து கொள்வோம்.
ஐந்து வகையான சரும வகைகள் உள்ளது.
ஆயில் சருமம்:
நம் இரவு தூங்கும் முன் முகத்தை கழுவி விட்டு தூங்க வேண்டும் . பின் காலையில் நம் முகத்தை பார்க்கும் போது நெற்றிப் பகுதி ,மூக்கு ,கன்னம் போன்றவை எண்ணெய் பசை போன்று இருந்தால் அது ஆயில் ஸ்கின் ஆகும்.நம் உடலில் அதிகமாக எண்ணெய் சுரப்பதால் சருமம் எண்ணெய் பசையாக இருக்கும் .
நார்மல் ஸ்கின்:
நெற்றி பகுதி மட்டும் எண்ணெய் பசையோடு இருந்து கண்ணம் வறண்டு இருந்தால் நார்மல் ஸ்கின் ஆகும்.நம் உடல் போதுமான அளவு எண்ணெயை சுரக்கிறது .
வறண்ட சருமம்:
சருமம் முழுவதும் மிக வறட்சியாக காணப்படுவது, கீறல் போன்ற இருப்பது வறண்ட சருமம் ஆகும்.உடலில் நீர் சத்து குறைவாக இருத்தல் மற்றும் தேவைக்கு குறைவாக எண்ணெய் சுரப்பதால் தோன்றும் .
காம்பினேஷன் ஸ்கின்:
நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் எண்ணெய் பசை இருக்கும். கண்ணம் நார்மலாக இருக்கும் இது காம்பினேஷன் ஸ்கின் வகையைச் சேர்ந்தது.
சென்சிடிவ் ஸ்கின்:
காலை எழுந்தவுடன் முகத்தை கழுவி விட்டு ஏதேனும் ஒரு கிரீமை தடவினால் ஆங்காங்கே அரிப்பு ஏற்படும் இது சென்சிடிவ் ஸ்கின் வகையைச் சார்ந்தது.
ஆகவே உங்கள் சருமம் என்னவென்று தெரிந்துகொண்டு அதற்கேற்ற கிரீம் வகைகளை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…