கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்யும் முறை.
இன்று நமது இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மேம்படுத்த பா வகையான செயற்கை மருந்துகளை பயன்படுகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறது.
தற்போது கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்வது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
முதலில் கிவி பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை அணுகு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கௌவை வேண்டும். இறுதியாக முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…