நமது வீட்டில் தினமும் மாலையில் தேநீருடன் சேர்த்து ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. இதற்காக நாம் கடைகளில், இனிப்பு மற்றும் கார உணவுகளை வாங்கி சாப்பிடுவோம். இனிமேல் அவ்வாறு செய்யாமல், நமது வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்வது நல்லது.
இவ்வாறு செய்வதால், கடைகளில் தூய்மையற்ற முறையில் செய்யப்படும் உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளலாம். தற்போது இந்த பதிவில், கோதுமை மாவை வைத்து இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று பாப்போம்.
கோதுமை மாவில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதே போல் பாலிலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இனிப்பு போண்டா செய்யும் முறை
தேவையானவை
செய்முறை
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்தபின், நமது அனைவரது வீட்டிலுமே குழி கரண்டி இருப்பது வழக்கம். அந்த குழி கரண்டியில் முதலில் மாவை ஊற்றி எண்ணெயினுள் வைக்க வேண்டும். பின் மாவு சற்று பொன்னிறமானதும் கரண்டியை பிரட்டினால், ஊற்றிய மாவு அழகாக உருண்டையாக வந்துவிடும்.
இவ்வாறு ஒவ்வொரு தடவையும் ஊற்றி உருண்டையாக போண்டாவை செய்ய வேண்டும். பின் அந்த போண்டாக்கள் பொன்னிறமாக வரும் வரை நன்கு வேக விட்டு பின்பு எடுக்க வேண்டும். இப்போது சுவையான இனிப்பு போண்டா தயார்.
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…