பூரி மசாலா -ஹோட்டல் ஸ்டைலில் பூரி மசாலா செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசிந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும் .ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,சோம்பு ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும் .
பிறகு பொட்டுக்கடலையை மிக்ஸியில் முதலில் பொடி செய்து கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து கலந்து விடவும்.இதற்கு பதில் சோள மாவும் சேர்த்து கொள்ளலாம் . இப்போது உருளைக்கிழங்கையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்த இறக்கினால் ஹோட்டல் சுவையில் பூரி கிழங்கு மசாலா தயார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…