சேலத்திலுள்ள வேதவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிபவர் பாலச்சந்திரன்.23 வயதான இவர் அதே பள்ளியை சேர்ந்த மாணவியை காதலில் விளவைத்துள்ளார்.
அந்த மாணவி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவந்தார்.12-ம் வகுப்பு படித்து வந்த இந்த மாணவி சேலத்தில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த மாணவியின் மீது அந்த ஆசிரியர் காதல் கொண்டு ஒருவழியாக தம் காதல் வலையில் விளவைத்துள்ளார்.ஆபாச வார்த்தைகளை கூறி அந்த மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்துவந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவி தமது பள்ளி படிப்பை முடித்துவிட்டு தமது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.ஆனால் அந்த மாணவியின் மீது ஆசை அடங்காத ஆசிரியர் சொந்த ஊருக்கே சென்று பார்த்துள்ளார்.
அங்குள்ள மாணவியின் குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.மாணவியுடன் தனிமையில் இருந்த ஆசிரியர்,அந்த மாணவியிடம் தனது காம லீலையை தொடங்கியுள்ளார்.
இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டு ஆசிரியரை போஸ்கொ பிரிவின்படி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…