நமது வீடுகளில் குழந்தைகள் ஸ்வீட் கேட்டாலே கடைகளுக்கு சென்று தான் வாங்கி கொடுப்பதுண்டு. ஆனால், கடைக்கு செல்லாமல், அடுப்பே பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கு பிடித்த அட்டகாசமான ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கற்கண்டை மிக்சியில் போட்டு தூளாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் பாலாடையை போட்டு நன்கு மசித்து விட்டு, அதன் பின்பு கற்கண்டு, ஏலக்காய் தூள், முந்திரி, பாதாம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து விட்டு, பட்டர் சீட் போட்ட ஒரு பவுலில் பிசைந்த கலவையை போட்டு நன்கு சமமாக தட்டி விட்டு அதன் மேல் முந்திரி மற்றும் பாதாம் பருப்பை தூவி விட்டு, உடனடியாக வெட்டி பரிமாறலாம்.
குழந்தைகளுக்கு கடைகளில் ஸ்வீட் வாங்கி கொடுப்பதைவிட இப்படி வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். இந்த ஸ்வீட் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக காணப்படுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…