பெண்களே! கருப்பையில் கோளாறுகள் நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ!

Published by
லீனா

இன்றைய இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக உள்ள நோய்களில் ஒன்று கருப்பை சம்பந்தமான நோய்கள் தான். இதற்க்கு காரணம் நாம், நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய உணவுகளை உண்ணாமல், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை உண்பது தான்.
தற்போது இந்த பதிவில், கருப்பை கோளாறுகள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

திராட்சை

கருப்பை கோளாறு உள்ளவர்கள், அதிமதுரம், திராட்சை இவைகளை பொடி செய்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்னையில் இருந்து விரைவில் விடுதலை பெறலாம்.

அசோக மரப்பட்டை


கருப்பை கோளாறுகள் உள்ள பெண்கள், அசோக மரப்பட்டையை உலர்த்தி போடி செய்து பாலில் கலந்து, பெண்கள் குடித்து வந்தால் கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.

ஆலமர பட்டை

கருப்பை கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், ஆல மரத்தின் பட்டைகளை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து பாப்களில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், கருப்பை கோளாறு குறைந்துவிடும்.

Published by
லீனா

Recent Posts

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

37 minutes ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

48 minutes ago

2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…

1 hour ago

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

3 hours ago

அண்ணாமலை vs தங்கம் தென்னரசு! தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு? இந்தியாவின் கடன் எவ்வளவு?

சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…

3 hours ago

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

14 hours ago