இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் காட்டி வருகினறனர். இதற்காக பலர் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் நாம் பல பக்கவிளைவுகளை தான் சந்திக்க நேரிடுகிறது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ரோமங்களை நீக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் குப்பைமேனி மற்றும் வேப்பங்கொழுந்தை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் விரலி மஞ்சளை சேர்த்து மாவு போல நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூச வேண்டும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இவ்வாறு செய்யா வேண்டும். இப்படி செய்து வந்தால் மீசை போல் மேல் உதட்டில் உள்ள முடிகள் அனைத்தும் உதிர்ந்து விடும். உதட்டில் மட்டுமல்லாது, முகத்தில் ரோமம் உள்ள இடங்களிலும் போடலாம்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…