தலையில் உள்ள நரை முடி மறைய சூப்பர் டிப்ஸ்!
இன்று மிக சிறியவர்களுக்கு கூட நரைமுடி ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனையை போக்க கடையில் கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் தலையில் உள்ள நரைமுடியை இயற்கையான முறையில் மறைய பண்ணுவது எப்படி என்பது பரார்ப்போம்.
தேவையானவை
- நெல்லிக்காய் பொடி – சிறிதளவு
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை
ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, அதில் எலுமிச்சை சாற்றினை கலந்து பேஸ்ட் போல காலத்துக்கு கொள்ள வேண்டும். பின் அத்தானை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின் இறுதியில் நீரால் தலையை அலச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் தலையில் உள்ள நரை முடியை போக்கலாம்.