முகத்தில் ஏற்படும் அம்மை தழும்புகளை போக்க சூப்பர் டிப்ஸ்!

வெயில் காலங்களில், அல்லது மற்ற நேரங்களில் உடல் சூட்டின் காரணமாக அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த அம்மை நோயில் பல விதமான நோய்கள் உள்ளது. அதில் முகத்தில் தொடங்கி பாதம் வரை சிறு சிறு கொப்பளங்கள் போல ஏற்படும் பருக்கள், இறுதியில் ஆறியவுடன் தழும்புகளாக மாறுகிறது. தற்போது இயற்கையான முறையில், தழும்புகளை ஆற செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
- மஞ்சள் தூள் சிறிதளவு
செய்முறை
முதலில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல செய்ய வேண்டும்.
பின் அதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட அம்மை தழும்புகள் மாறி, முகம் பொலிவுடன் காணப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025