பெண்கள் ஆபாச வீடியோக்களை பார்ப்பதால் அவர்களின் தாம்பத்திய உறவு குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரியவந்துள்ளது.இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற womens heath Jharnalist ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.
அதில் இன்று அனைவரின் கைகளிலும் smart phone உள்ளது.அதை நிறைய பேர் நாட்டு நடப்புக்களை தெரிந்து கொள்ளவும் சிலர் ஆபாச வீடியோக்களை பார்ப்பதற்கும் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில் ஆய்வில் பெண்கள் ஆபாச வீடியோக்களை பார்ப்பதால் அவர்களின் தாம்பத்திய உறவில் சில சிக்கல்கள் ஏற்படுவதாகவும் பாதுகாப்பற்ற உணர்வுகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 18 வயது முதல் 29 வயது வரை உள்ள ஆண்,பென ஈடுபடுத்தப்பட்டுள்ளன.அதில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து முக்கியமான முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் குறிப்பாக ஆபாச படங்களை பார்ப்பதால் ஆண்களுக்கு மூலையில் நரம்பு தூண்டுதல் அதிகமாகியுள்ளது.ஆனால் இது எதிர்மறையாக உடல்ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் தாம்பத்திய உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறைவதாகவும் விர்ஜினியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…