முகப்பருவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சந்தனம்!

முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது.
இன்று இளைய தலைமுறையினர் பலரும், தங்களது முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை
- சந்தனம்
- பால்
- கடலைமாவு
- மஞ்சள்
செய்முறை
முதலில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். சந்தனம், பால், கடலை மாவு மற்றும் மஞ்சள் இவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் இதனை முகத்தில் தடவி, காயும் வரை காத்திருந்து, பின் நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், முகப்பருக்கள் நீங்கி, சருமம் அழகாகவும் மென்மையாகவும் காணப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025