நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பருப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து குக்கரில் வைத்து நன்கு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வரமிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, சீரகம் ஆகியவற்றை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவித்து வைத்துள்ள பருப்பு அதனுள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். நன்கு கொதித்த பின் அதனை இறக்கி கொத்தமல்லி தலையை தூவி பரிமாறலாம். இப்போது சுவையான சாம்பார் தயார்.
நாம் தினமும் பலவகையான காய்கறிகளை சேர்த்து சாம்பார் செய்யலாம். ஆனால் ,காய்கறிகளே இல்லாமல் இந்த சாம்பார் சுவையாக இருப்பதுடன், மிக குறைந்த நேரத்திலேயே இந்த சாம்பாரை தயார் செய்துவிடலாம்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…