பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அல்லது காதலால் திருமண உறவில் இணையும் தம்பதியர்களும் சரி, காதல் உறவில் இருக்கும் காதலர்களும் சரி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சீண்டி கிண்டல் செய்து கொள்வர். அப்படி ஜோடிகள் புரியும் சீண்டல் கேலிகள் பல மனமுதிர்ச்சி இல்லாத நபர்களின் வாழ்வில் பெரும் ஊடலை விளைவித்து அவர்களுடைய உறவையே உருக்குலைத்துள்ளது; ஆனால் ஜோடிகள் நல்ல மனமுதிர்ச்சி மற்றும் புரிதல் உடன் இருந்தால் இந்த சீண்டல்கள் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறது. இந்த பதிப்பில் தம்பதியர் […]
காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம்; மிகவும் தூய்மையான, எதையும் நிகழ்த்திக் காட்டக்கூடிய விஷயம். வாழ்வின் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் மக்களாய் பிறந்த அனைவருக்குள்ளும் இந்த காதல் கட்டாயம் ஏற்படும். காதல் ஏற்படுவது யாரும் தீர்மானித்து நிகழ்வது அல்ல; அது தானாய் நிகழும். எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவரின் மனதில் காதல் உணர்வு ஏற்படலாம். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினில் ஜனவரியில் பிறந்தவர்கள் காதல் வாழ்க்கையில் கொடிகட்டி பறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து இந்த பதிப்பில் படித்து […]
நாம் அனைவரும் எது அவசியம், எது ஆடம்பரம், எது முக்கியம் என்று உணராமல் வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்; விரைந்து செல்லும் உலகின் பயணத்தில் பயணிக்க, பெரும்பாலானோர் குடும்பம் எனும் முக்கியமான உலகத்தை தொலைத்து விடுகின்றனர். மனிதர்கள் குடும்ப அமைப்பில் வாழ்வது அவ்வளவு முக்கியமா? பணம் கொடுத்து படி அளிக்கும் வேலையை விட, பணத்தைக் கரைக்கும் குடும்ப உறவுகள் முக்கியமா? வேலையா குடும்பமா என்பதில் எது முக்கியம் என்று தேர்ந்தெடுக்க, அவ்விரண்டையும் குறித்த அலசல் அவசியம் – இது […]
ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவான நொடி முதல் அன்னை மற்றும் பிள்ளைகளுக்கிடையேயான உறவு தொடங்குகிறது. தனக்குள் உருவான கருவை பார்த்து பார்த்து வளர்த்து பாதுகாத்து வந்து, குழந்தையை பெற்றெடுத்த பின்னும் அந்த கவனம் குறையாமல் கண்ணும் கருத்துமாய் பேணிக்காப்பாள் அன்னை. தன் பிள்ளைகளின் வாழ்வை வடிவமைக்கும் சக்தி கொண்ட அன்னையர் மற்றும் அவர்களின் தாய்ப்பாசம், அதே பிள்ளைகளின் காதல் அல்லது திருமண உறவை எப்படி பாதிக்கிறது என்று இந்த பதிப்பில் படிக்கலாம் வாருங்கள்..! பந்தம் ஏற்பட்ட […]
இருமுறையோ, மாதம் இரு முறையோ உறவி ல் ஈடுபட்டால் தான் ஆரோக்கியம் என்கின் றனர் நம் முன்னோர் கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடு பட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதி கரிக்கும் என்று ஆஸ்தி ரேலியா ஆய்வாளர் கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள் ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக் கும். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார் கள். குழந்தை பிறந்த பின் இருவருக்கும் […]