இன்று நாம் அனைவரும் அன்னையர் தினத்தை மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். நாம் கொண்டாடுகிற அனைத்து பண்டிகைகளும் எதோ ஒரு காரணத்தினால் தான் உருவாகி இருக்கும். அந்த வகையில், நாம் இந்த பதிவில் அன்னையர் தினம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பார்ப்போம். அன்னா ஜார்விஸ் என்பவர் துவக்கி வைத்தது தான் இந்த அன்னையர் தினம். அன்னா ஜார்விஸ் திருமணமாகாதவர். ஆனால், இவர் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால், இவரை மையப்படுத்தி அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. சமூக நலனில் […]
திருமணமாகி பிறந்தகத்தை விட்டு பிரிந்து, புகுந்த இடம் செல்லும் பெண்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது மாமியாருடனான உறவு தான். பெண்ணுக்கு பெண்ணே எதிரி போல் விளங்குவது இந்த மாமியார்-மருமகள் உறவில் தான். ஒவ்வொரு மருமகளுக்கும் தங்கள் மாமியாரிடம் இருக்கும் முக்கிய மனக்குறைகள் யாவை என்பதை இந்த கட்டுரையில் படித்து அறியலாம். மனக்குறை #1 உங்கள் மகனுக்கு மகிழ்ச்சி அளிக்க வந்த, உங்கள் மகனின் சரிபாதியாக விளங்கும் என்னிடம் தங்களுக்கு முழுமையான பாச உணர்வு தோன்றாதது ஏன்? – […]
பெரும்பாலான ஆண்கள் தனது திருமண நாளை நினைவில் வைத்து கொள்வதில்லை; ஆண்களின் இந்த ஒரு நியாபக மறதியால், தம்பதியரின் மகிழ்ச்சியான திருமண வாழ்வில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. ஆண்கள் தங்கள் திருமண நாளை மறப்பதால், பிரச்சனைகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் தங்கள் மனைவியின் மனநிலை பாதிக்கப்படுவதை அறிவதில்லை. இந்த பதிப்பில் ஆண்கள் தங்கள் திருமண நாளை மறக்கக் கூடாததற்கான முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம். காதல்! பல பெண்கள் இருக்கும் இந்த உலகில், அந்த ஒரு குறிப்பிட்ட […]
கல்யாணமாகி புதிதாய் வாழ்க்கையை தொடங்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது புகுந்த வீட்டினரிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பர். புகுந்த வீட்டினர் தன்னை அவர்கள் வீட்டு நபராய் கருதி, பாசம் காட்ட வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்கும் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு ஆகும். அதிலும் முக்கியமாக ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகி புகுந்த இல்லத்திற்குள் நுழைந்த பின், அங்கு ராணியாக இருக்கும் மாமியாரிடம் சில அடிப்படை விஷயங்களை எதிர்பார்ப்பர்; மாமியாரிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பர். அவ்விஷயங்கள் என்னென்ன என்று இந்த […]
பெண்கள் பிறந்த தருணம் முதல் அவர்தம் வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்திலும் கேட்டு வளர்ந்த விஷயம் திருமணம் என்பதாகும்; அத்தகைய திருமண வைபவம் நிகழ்ந்த பின், பெண்களின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் மண நாளை மறவாமல் இருக்க வேண்டியதன் 5 முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை படித்து அறியலாம். காதல்! காதலித்து மணமுடித்த கணவனுடன் பல நேரங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், திருமண பந்தத்தில் உங்கள் இருவரையும் இணைத்து […]
உறவுகளால், நண்பர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் தொந்தரவுகளை காட்டிலும், பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் தொந்தரவுகளும் பல. சில சமயங்களில் பக்கத்து வீட்டினரால் ஏற்படும் தொந்தரவலாக்கள் எல்லையை கடப்பதும் உண்டு. இந்த பதிப்பில் பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படும் சகிக்க இயலாத தொந்தரவுகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்! பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை பக்கத்து வீட்டுக்காரர்கள் கிருத்தரம் பிடித்தவர்களாய் அமைந்து விட்டால் அவ்வளவு தான், எதற்கெடுத்தாலும் பிரச்சனை செய்ய தொடங்கி நம் மன நிம்மதியை குலைத்து, நிம்மதி என்ற ஒன்றே […]
குடியிருப்புகளின் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பல நன்மைகளும் விளையும்; சில தீமைகளும் விளையும். ஆனால் நன்மை மற்றும் தீமைகளை தாண்டி ஏற்படக்கூடிய கொடுமைகள் பற்றி தான் இந்த பதிப்பில் நாம் படித்து அறிய இருக்கிறோம். பெரும்பாலும் இந்த கொடுமைகளை அனுபவிப்பது பெண்கள் தான்; ஆகையால் பெண்களே! இந்த பதிப்பை படிக்கையில், உங்களுக்கு ஏற்படும் நிஜ வாழ்க்கை கொடுமைகள் நிச்சயம் நினைவுக்கு வரும். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளும் அளிக்கப்பட்டுள்ளன, வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்! இரவல் கொடுமை இரவலாக அது […]
மனிதராய் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அனைவரும் அவர்தம் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் உடலுறவு குறித்து எண்ணி ஏங்காமல் இருந்திருக்க இயலாது. உடலுறவு என்பது மனித வாழ்வின் ஒரு பகுதி மட்டும் தான்; அதுவே முழு வாழ்வும் அல்ல. ஆண்கள் அனைவரும் பெண்களின் உறுப்புகள் குறித்தும், அவர்கள் உடலுறவு குறித்து என்ன எண்ணுவார்கள் என்பது குறித்தும் அடிக்கடி எண்ணுவதுண்டு. இந்த பதிப்பில் உடலுறவு குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம். உலக மகளிர் […]
பழைய காதல் வாழ்க்கை, புதிய வாழ்க்கையில் உறவுகளுக்கு இடையே முறிவை ஏற்படுத்துறதா ? இளமை ஒரு மோசமான பருவம் என்றே செல்லலாம். ஏனென்றால் எந்த காரியத்தையும் பயமின்றி துணிவாக செய்வார்கள். அதன் பின் விளைவுகளை அறிந்தாலும், எது வந்தாலும் நான் சாதிக்க தயார் என்ற மன நிலையில் தான் இருப்பார்கள். இளமையில் வரும் காதல் அது நிரந்தரமானதா ? இவர் எனக்கு கட்டாயமாக வாழ்க்கை துணையாக வருவாரா? என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் கண்மூடித்தனமாக காதலிப்பவர்களுக்கு உண்டு. பசுமையான […]
ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பங்கள் இருப்பது போலவே, நல்ல மணாளன் கிடைக்க வேண்டும், நல்ல புகுந்தகம் அமைய வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கும். ஒரு பெண்ணுக்கு நல்ல புகுந்த இடம் அமைந்துள்ளது அறிவது? ஒரு பெண்ணுக்கு மிகச்சரியான புகுந்த இடம் கிடைத்துள்ளது என்பதை உணர்த்தும் 5 விஷயங்கள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம் உரிமை.! திருமணமான பின், புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மருமகளுக்கு உரிய உரிமை, திருமணமான முதல் நாளே கிடைத்தால், […]
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து திருமணம் எனும் பந்தத்தில் இணைவது இயற்கை.திருமணம் எனும் பந்தத்தில் தான் கணவன் மனைவி உறவு வலுப்படுகிறது.உலகத்தில் உள்ள உறவுகளில் கணவன் மனைவி எனும் உறவு புனிதமான உறவாகும்.உறவை வலுவடைய என்னென்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம். உறவு எவ்வாறு இருக்க வேண்டும்: கணவன் மனைவியின் பாசம் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக தான் நம் முன்னோர்கள் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பதை சொல்லி வைத்தார்கள். உண்மையான பாசம் வைத்திருக்கும் […]
பெண்களின் வாழ்வில் சிறுமி பருவத்திற்கு பின் ஏற்படும் பூப்படைதல் நிகழ்வால் பெண்கள் குமரிகளாகின்றனர். பெண்களுக்கு பூப்படைதல் நிகழ்வை முதன் முறையாக சந்தித்த பின், அவர்தம் வாழ்வின் பெரும்பகுதியை பூப்படைதல் நிகழ்வு ஆக்கிரமித்து விடுகிறது; ஆக்கிரமித்ததோடு மட்டுமின்றி அந்நாட்களில் பெண்களை படாத பாடுபடுத்துகிறது. இதன் காரணமாக திருமணமான பின், இந்நாட்களின் பொழுது பெண்கள் தங்கள் கணவன்மார்களை விட்டு சற்று தனித்து இருக்கும் நிலை உருவாகிறது. ஆனால் உண்மையில் மாதவிடாய் ஏற்படும் நாட்களின் பொழுது ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், […]
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர்; இந்த திருமணத்தை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் என செய்து கொள்கின்றனர். இவற்றை தவிர காதலித்து, அதில் தோல்வியடைந்து பின் பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை புரிந்து கொள்பவரும் உண்டு. இந்த பதிப்பில் உங்கள் திருமணத்திற்கு முன்னாள் காதலரை/காதலியை அழைப்பது சரியான செயலா என்பது குறித்து படித்து அறியலாம். நன்கு சிந்தியுங்கள் முன்னாள் காதலரை/காதலியை உங்கள் திருமணத்திற்கு அழைத்தால் அதன் விளைவுகள் என்னவாக […]
புவியில் மனிதராய் பிறந்த எல்லோரின் வாழ்விலும் முக்கியமான கட்டமாக திகழ்வது திருமணம் எனும் விஷயமாகும்; பலரின் வாழ்வு மாறிப்போவது இந்த ஒரு தருணத்தில் தான். திருமணம் எனும் பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் வாழ்க்கை முழுதும் துணையாய் இருந்து, வாழ்ந்து வாழ்வில் நிறைவு பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் இது. இத்திருமண உறவில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் போக்க உதவும் ஒரு எளிய வழி பற்றி இங்கு படித்து அறியலாம். திருமண உறவு திருமண உறவில் […]
திருமணம் எனும் விஷயத்தில் அதிக தியாகங்களை புரிவது பெண்ணினம் தான்; பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் பிறந்து, வளர்ந்து – வாழ்ந்து வந்த வீட்டை விட்டு, உறவுகளை விட்டு, உடன் இருந்த மக்களை விட்டு முற்றிலும் புது இடமான கணவனின் இல்லத்திற்கு செல்ல வேண்டும்; அங்கிருக்கும் பழக்கங்களை, உறவுகளை ஏற்று அனுசரித்து நடந்து தன்னுடையதாய் ஏற்று வாழ்தல் வேண்டும். இத்தகைய மாற்றங்களை சந்திக்க இருக்கும் – திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் பல விஷயங்களை குறித்து சிந்திப்பதும், பற்பல […]
காதலர் தினம் என்றாலே காதலிக்கும் நபர்கள் எத்துணை மடங்கு மகிழ்ச்சியடைகிறார்களோ, அதே அளவு கவலையும் அடைவார்கள்; காதலிக்கும் நபர்களில் ஆண்கள் மனம் தான் கவலை என்ற ஒன்றை அடையும், பெண்களின் இதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை மட்டுமே கொண்டிருக்கும். ஏனெனில் தன் காதலைக்காக காசை கரியாக்கி, அவளை மகிழ்விக்க அதிகம் முயல்வது ஆண்கள் தான்; இன்றைய காலத்தில் சில பெண்களும் இது போல் காதலனுக்காக செய்து வந்தாலும், அப்படிப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இந்த […]
காதலை – அன்பை கொண்டாடும் தினமான, இந்த உலக காதலர் தினத்தில் பல அதிர்ஷ்டசாலிகள் துணையோடு இணைந்து மகிழ்ந்திருப்பர்; மற்றும் பலரோ தனிமையில் ‘சிங்கிள்ஸ்’ எனும் பெயர் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பர். சிங்கிளாய் இருக்கிறோமே என்று வருத்தப்படுபவர்கள் தான் அதிகம்; இவ்வாறு சிங்கிளாய் இருப்பவர்கள் உண்மையில் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. சிங்கிள் நபர்கள் தங்களின் நிலையை எண்ணியும், காதலிப்பவர்களின் கஷ்டங்களை எண்ணி பார்த்தும் கொண்டாட வேண்டிய தினமே – காதலர் தினம்! இந்த பதிப்பில் காதலர் […]
காதலிக்கும் நண்பர்கள், உலக காதலர் தினமான இந்த நன்னாளில் தங்களது காதலை சிறப்பிக்கும் விதமாக செயலாற்ற வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அன்பு – காதல் எனும் விஷயத்தை போற்றி கொண்டாடும் புனித தினம் இன்று. காதலிக்கும் இளசுகள் மட்டுமின்றி, இரு உள்ளங்களுக்கு இடையே காதல் உணர்வு கொண்டிருக்கும் தம்பதியர், வயது முதிர்ந்த தம்பதியர் என அனைவருமே தங்கள் அன்பை சிறப்பிக்க வேண்டிய முக்கிய தினம் இது. காதலின் நிலை – சரியான பரிசு இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் […]
காலங்காலமாகவே திருமணம் முடிந்த தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக சங்கமிக்கும் சடங்கான முதலிரவு என்பது இரவில் தான் நடத்தப்பட்டு வருகிறது; இரவில் தான் தம்பதியர் ஒன்றிணைந்து தங்கள் தாம்பத்தியத்தை தொடங்க வேண்டும் என்ற வழக்கம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே தொடங்கி தொடர்ந்து வருகிறது. இதையே தான் அறிவியலும் கூறுகிறது. முதலிரவு – உடலுறவு போன்ற விஷயங்களுக்கு இரவு உகந்த நேரமாக கருதப்படுவது ஏன் என்ற உண்மை குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம். நேரம் அவசியமா? […]