கோடை காலத்தில் கிடைக்கும் விளாம் பழம் ஒரு குளிர்ச்சியான பழமாகும்இது நமக்கு செரிமானம் தெடர்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகம் கிடைக்கிறது. வெயில் காலங்களில் இந்த பழத்தின் சாறு குடிப்பதை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த பழத்தின் மேல் பகுதி ஓடு போல் தோற்றமளிக்கும். உள்ளே இருக்கும் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். உடலில் உள்ள நீரின் அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் இரத்த இழப்பை இந்த பழம் கட்டுப்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் […]
நம் எல்லாம் வாழும் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் உறவு என்பது இன்றியமையாத ஒன்றாகஇருக்கிறது. சிலர் பாசத்துக்காவும், சிலர் தாம்பத்திற்கும் காதல் உறவு என்ற ஒரு வலைக்குள் வருகிறார்கள். ஆனால், ஒரு துணை என்பது அன்பாகவும், ஆதரவாகவும் மற்றும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். வெறும் இணைப்பாக இருந்தால் மட்டும் ஒருவரை மகிழ்ச்சி அடைய செய்யாது. உண்மையான அன்புடனும், காதலுடனும், உணர்ச்சியுடன் இருக்கும்போது, அது உங்களுக்கு எல்லையே இல்லாமல் மகிழ்ச்சியை தரும்.நிஜமான பாசத்தை கண்டுபிடிப்பது ஒருபோதும் […]
பொதுவாக குழந்தைகள் எல்லா உரைகளையும் மெது மெதுவாகத்தான் தான் கற்றுக் கொள்ள தொடங்குவார்கள் . பேசுவது கூட குழந்தைகள் ஒவ்வொன்றாகத் தான் கற்று கொள்வார்கள். அதிலும் சில குழந்தைகள் 3 அல்லது 4 வயது வந்தாலும் கூட அவ்ளோ சரியாக பேச மாட்டார்கள் அது உங்களுக்கே தெரியும். ஒவ்வொன்றையும்பேசும் போது உளறல்,யோசித்து பேசுவது, விட்டு விட்டு பேசுவது, சரியாக இல்லாமல் இருக்கும் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஒரு சில குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது பேசுவது […]
கெட்ட எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்கள் வளர்ப்போம். இன்று நல்லெண்ணம் உள்ள மனிதர்களை பார்ப்பதே கடினமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் நான் நன்றாக இருக்க வேண்டும். நான் சுகித்திருந்தால் போதும் என்ற சுயநலத்துடன் தான் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறான். இறக்க தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம்.’ என்ற அன்னை தெரசாவின் வார்த்தைக்கேற்ப நமது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகில் வந்த எந்த மனிதனும், எதையும் கொண்டுவரவும் இல்லை. மீண்டும் கொண்டு செல்வதுமில்லை. மனிதனாய் பிறந்த […]
நம் விரும்பி சாப்பிடும் தர்பூசணி பழம் விதையில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் அந்த அளவுக்கு புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த தர்பூசணி விதையை தோல் நீக்கிய பின்பு, நல்லா வெய்யிலில் காய வைத்து பின் நெய்யிட்டு வறுத்து கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து நாம் சாப்பிடும் உணவோடு சாப்பிட்டு வந்தால் நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். கர்ப்பிணிகள் நெஞ்சு எரிச்சல் இருந்தால் இந்த விதையை உண்ணுவது […]
மனிதர்கள் உயிருடன் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை, இருப்பிடம் இவை மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கலாம் ஆனால் மனிதர்கள் சந்தோஷமாக வாழ காதல் என்பது ஒரு விஷயமாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவது லவ் தான் ஆனால் அந்த காதல் சரியானதனாக இல்லையென்றால் உங்களது வாழ்க்கை நரகமாக மாறிவிடும். ஒரு பயங்கரமான காதலில் இருப்பது என்பது உங்களின் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக் கொள்வதற்கு சமம்.எதோ ஒரு காரணத்திற்காக ஆரோக்கியமற்ற ஆபத்தான உறவில் இருக்கக்கூடாது. […]
பொதுவாக ஆண், பெண் தாம்பத்யத்தில் இருவருமே ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே அதில் பலன் கிடைக்கும். இருவரில் ஒருவருக்கு பிடிக்காமல் போனால் தாம்பத்யம் என்பது வலியும், வேதனையும் நிறைந்த ஒன்றாக மாறிவிடும். தாம்பத்யத்தில் வலி என்பது உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எப்புவுமே ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் உண்மை அதுஇல்லையாம், படுக்கையறையில் பெண்களும் சில தவறுகளை செய்கிறார்கள் என்று சொல்லபடுகிறது. இது ஆண்களை வெகுவாக பாதிக்கும் மேலும் இது அவர்களுக்கு […]
பொதுவாக ஆண்கள் ஒரு உறவுகளுக்குள் வரும்போது தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது நல்லவர்கள் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பேச்சுகளுக்கு மாறாக ஒரு செயலின் மூலமாகவே தெரிவிக்க விரும்புகிறார்கள். இந்நிகழ்வு எல்லா உறவுகளிலும் நடக்கிறது. அந்த வகையில் தங்களுடைய காதலன் உண்மையிலயே தங்களை காதலிக்கிறார்களா என்று யோசனை அல்லது பரிசோதனை செய்து பார்ப்பார்களாம். இப்போ பெண்களின் அழகு மற்றும் தோற்றத்தைப் பற்றி வர்ணிக்கும் ஆண்கள் இருந்தாலும் கூட, உங்களை நேசிக்கும் உங்கள் காதலன் இதுபோன்ற […]
ஒரு நபரை காதலிப்பதோ அல்லது ஒருவரால் காதலிக்கப்படுவது என்பது ஒரு அற்புதமான உணர்வாகும்.ஒரு நபரை உங்களுக்கு பிடிக்கத் தொடங்கும்போது அவருடன் உங்கள் எதிர்காலத்தை நினைத்து நீங்கள் பல கனவுகளை வளர்க்கத் தொடங்கிவிடுவீர்கள். நல்ல நேரத்தை ஒன்றாகச் செலவிடுவது உங்கள் பிணைப்பை வலிமையாக்கும் அதில் சந்தேகமே இல்லை. நாம் பார்க்கும் திரைப்படங்களில் காதலை திட்டமிட்ட ட்ராமா போலவே காட்டுகிறது, ஆனால் நிஜத்தில் காதல் அந்த மாதிரி இருப்பதில்லை. எனவே நீங்கள் திரைப்படங்களில் வருவது போன்று காதலிக்க விரும்பினால் கண்டிப்பாக […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் மத்தியில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகமெங்கும் உள்ள பல நாடுகள் தங்களது பல்வேறு நகரங்களை முற்றிலுமாக ஊரடங்கு உத்தரவில் உள்ளது. எல்லா நாடுகளிலும் உள்ள மருத்துவர்கள், மற்றும் தலைவர்கள் மக்கள்களை வீட்டுக்குள் முடங்கி தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் தனிமைப்படுத்தலில் வீட்டிலே இருப்பது அவ்வளவு ஈஸியானது […]
திருமணமான புதிசில் கணவன், மனைவி இருவருமே காதல் நினைவில் இருப்பார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதை விட வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பது தெரிய அவர்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை. இது காதல் திருமணம், நிச்சயித்த திருமணம் இரண்டிற்கும் பொருந்தும். நீங்கள் தவறான துணையை திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை முதலில் கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான் வரவில்லை எனறால் தான் தப்பு. அதற்காக […]
இப்போ உள்ள காலக்கட்டத்தில் ஒரு உறவில் இருக்கும் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்வது என்பது சாதாரணமாகிவிட்டது. சிலர் கல்யாணம் முன்பு வேலைக்கு சென்றாலும், திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு போவதை நிறுத்திவிடுகிறார்கள் ஆனால் நீங்கள் வேலைக்கு போவது எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து வேண்டும், ஒரு உறவில் ஒருவர் வேலைக்கு போனால் மட்டும்போது, என்று இருந்துவிடக்கூடாது. நீங்கள் வேலையில் இருக்கும்போது, தினசரி அதில் நீங்கள் சமாளிக்க வேண்டிய சவால்கள் அல்லது தடைகள் குறித்து நீங்கள் கவலைப்படுவதில்லை. நீங்கள் […]
இந்த உலகத்தில் யாருமே ஒழுங்காக இருப்பது இல்லை. எல்லாருமே நல்ல குணமும், தீய குணமும் கலந்து தான் இருக்கிறோம். இதை நாமும் நன்கு தெரிந்துகொள்வோம் இருந்தாலும் திருமணம் என்று வரும்போது நாம் எல்லா நல்ல குணங்களும் கொண்டவர்கள்தான் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாக இருக்கிறது. அதனால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக தங்கள் கணவரை தேர்ந்தெடுத்துவிட மாட்டாங்க. […]
உலகநாடுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் இப்பொழுது குடும்பத்திற்குள்ளேயே தனியாக இருக்க வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டுள்ளது. இது நம் மனஅழுத்தம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் காதலின் இருக்கின்ற உள்ள தூரத்தையும் அதிகமாக்கி உள்ளது என்றே கூறலாம். நீங்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்கள் துணையுடன் வெளியே செல்ல முடியாது, உங்கள் குழந்தைகளுடன் விளையாட முடியாது, தனி அறையில் ரொம்ப நாட்களாக இருப்பது உங்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடும். ஏன் பக்கத்தில் இருக்கும் துணையை […]
ஒரு உறவில் இருவருக்கும் இணைப்பு இருப்பது மிக அவசியம். இருவரின் இணைப்பு சரியாக இருக்கும்போது, அந்த உறவில் நெருக்கமும், மகிழ்ச்சியும் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே மன இணைப்பு இல்லாததால்தான், விவாகரத்து எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேபோகிறது. ஒரு உறவில் இணைப்பு என்பது ஒரு உறவின் தூணாக இருக்கிறது. உங்களுக்குள் தனிப்பட்ட குறைகள் மற்றும் மோதல்கள் இருக்கும்போது உறவில் தலையை உயர்த்தும் நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விருப்பங்களை மதிப்பதில் இரண்டு பேரின் தேர்ந்தெடுக்கும் […]
புளோரிடாவில் உள்ள ஒரு கிராமத்தில் 41 வயதான பெண்மணியும் அவரது மகளும் வசித்து வந்தனர்.அந்த பெண்மணி அவரது கணவன் இறந்த பிறந்த மகளை வளர்த்து வந்துள்ளார். அவரது மகளுக்கு ஒரு ஆசை காதலன் இருந்து வந்துள்ளார்.அந்த காதலன் அடிக்கடி வீட்டிற்கு வந்து தனது காதலியை சந்தித்து சென்றுள்ளார்.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று அந்த பெண்மணிக்கு நன்றாக தெரியும். இந்நிலையில் ஒரு நாள் இந்த பெண்மணி உறங்கி கொண்டிருக்கும் போது வந்த மகளின் காதலன்,தனது காமலீலையில் காதலியை […]
ஐரோப்பாவின் செரிபிரியாவிலுள்ள பிளட்டோவிச் என்ற நகரத்தை சேர்ந்தவர் மிக்கான் போசிச்.74 வயதாகும் இவர் இளமைகாலத்திலிருந்தே விவசாயம் செய்து வருகிறார். தனது மனைவி இறந்த நிலையில் இவருக்கு கிடைத்தவர் தான் மில்ஜனா.இவருக்கு 21 வயது தான் ஆகிறது.இதில் என்ன விசித்திரம் என்றால் இருவரும் தீவிரமான காதலர்கள். இந்த தகவல் அறிந்து உறவு முறைகள் பற்றி நாவல் எழுதும் பத்திரிகை ஒன்று பேட்டி எடுத்துள்ளது.அப்போது மில்ஜனா ஏன் எங்களை அதிசயமாக பார்க்கிறீர்கள்,நாங்கள் இருவரும் காதலர்கள். இத்தனைக்கும் தினமும் நாங்கள் உடலுறவு […]
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொழியூர் என்ற ஊரில் ஒரு பள்ளியில் 17 வயது மாணவன் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவனின் மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த மாணவனை குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றுள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த மாணவன் கூறிய பதிலைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.அந்த மாணவன் படிப்பதற்காக தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அருகில் உள்ள வீட்டு 45 வயது […]
ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் பட உள்ளது. உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் வில்லியம்ஸ் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் என்பவர் 1872 -ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரராக இருந்தார். ஜாக்சன் ஸ்மார்ட்க்கு ,எல்லன் என்ற மனைவி இருந்தார்.இந்த தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் சொனாரா ஸ்மார்ட் டோட். […]
அம்மா என்ற வார்த்தைக்கு அடிமையாகாத பிள்ளைகளை நாம் பார்க்க முடியாது. எத்தனையோ உறவுகள், நமது வாழ்க்கையில் வந்து போயிருக்கலாம். ஆனால், வந்த உறவுகளில் எந்த உறவுகளும் நம் வாழ்க்கையில் நிலைக்கவில்லை. ஆனால், நாம் என்னதான் வெறுத்தாலும், ஒதுக்கினாலும் நம்மை வெறுத்து ஒதுக்காத ஒரு உறவு உண்டென்றால் அது தான் அம்மா. சுருங்கிய முகத்துடன், தள்ளாடும் வயதிலும், தன் நலத்தை கருதாது, தன் பிள்ளையின் நலனை எண்ணி கவலைப்படும் ஓர் இதயம் தான் அம்மாவின் இதயம். நமது வாயில் […]