காலையிலேயே உங்கள் கணவர் டென்ஷன் ஆகிறார் என்றால், அதற்கு காரணம் இது தான். பொதுவாக வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, மனநிலை ஒரு குழப்பான சூழலில் தான் காணப்படும். ஆண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தவுடன் தனது வீட்டில் சூழலும் சரியா நிலையில் இருக்க வேண்டும் என விரும்புவர். அதற்க்கு மாறாக இருக்கும் போது அவர்களது மனநிலை குழப்பம் அடைகிறது. காலையிலேயே கணவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அந்த வீட்டில் உள்ள பெண், அதிகாலையில் எழுந்திருப்பதை […]
கணவனை இந்த வார்தைகளை பயன்படுத்தி திட்டுவதை தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவி உறவு என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, பாசத்துடன் வாழ்வது ஆகும். ஆனால், இன்று இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்லை. குடும்பத்தில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் இந்த புரிந்துகொள்ளும் தன்மை இல்லாதது தான். இன்று நாகரீக வளர்ச்சியால், மனிதர்கள் தங்களுக்குள் உறவுகள் வளர்த்துக் கொள்வதை விட, தொழில்நுட்ப பொருட்களுடன் தான் உறவுகளை வளர்த்துக் கொள்கின்றனர். கணவன் – மனைவி இருவருக்குள்ளும் எதிர்பாராத விதமாக சண்டைகள் வரலாம். அவ்வாறு […]
பொதுவாக படுக்கையில் ஆண்கள்தான் சிலதவறுகளை செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது தவறானது ஏனெனென்றால் பெண்களும் கலவியில் ஈடுபடும்போது சில தவறுகளை செய்கிறார்கள். கலவி என்பது இரு பாலினத்திரிடையே ஏற்படும் இயல்பான உணர்வு என்பதை இங்கு இன்னும் புரிந்து கொள்ளவில்லை. பாலியல் என்ற சொல் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் மக்கள் சரியான அறிவு மற்றும் அதைப் பற்றிய தகவல்களைக் தெரிந்திருக்கவில்லை. படுக்கைஅறையில் சிறந்த பாலியல் வித்தைகளை பெற ஒருவர் நெருங்கிய உறவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது […]
திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று சொல்லப்பட்டது என்று பார்ப்போம். கல்யாணம் என்பது எல்லருடைய வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு விழாவாக இருக்கிறது. முக்கியமாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிஜமாக அவர்களின்முன்னாடி உள்ள வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதுசா வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும். கடந்த கால உறவுகளை தான் பொதுவாக இந்திய பெண்கள் தங்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான […]
உண்மையான காதலன் தங்களின் நல்ல குணங்களை விரும்புவார்கள் பாராட்டுவார்கள் அதே பற்றி இதில் பாருங்கள். எல்லா ஆண்களும் ஒரு உறவு என்று வரும்போது தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது நல்லவர்கள் இல்ல. இதனால் அவர்கள் தங்களின் அன்பானவர்களிடம் நல்ல உணர்ச்சிகளைக் கொண்டிருக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அவர்கள் தங்கள் உணர்வுகளையும் திறமைகளையும் வார்த்தைகளுக்கு மாறாக செயலின் மூலமாக தெரிவிக்க விரும்புவார்கள். உண்மையான காதலன் தங்களின் நல்ல குணங்களைப் பாராட்டுபவராகவும், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஊக்கவிக்கவும் இருக்க வேண்டும். பெண்களின் […]
முட்டையை குழந்தைகளுக்கு எப்போது சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். முட்டையின் பயன் என்னவென்றால் ஊட்டச்சத்தின் ஒரு பகுதி. இதெல்லாம் அம்மாக்கள் தயாரிக்க எளிதாகவும் குழந்தைகள் மெல்லுவதற்கும் எளிதாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் சொல்லமுடியாத அளவிற்கு நன்மைகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய கருத்து என்னவென்றால் குழந்தைகளின் உணவு ஒவ்வாமைகளில் முட்டைகளும் அடங்கும். இப்போ உள்ள காலத்தில் உணவு வழக்கப்படி கட்டியான உணவை சாப்பிட […]
ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் காண்போம். புதுசா பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது கொஞ்சம் பெரிய சவாலாகத்தான் இருக்கும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால் அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்க கூடும் . குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வரும் தானே. எப்போதும் குழந்தை பிறந்து […]
இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதை கூட சிரமமாக தான் கருதுகின்றனர். அந்த வகையில் குழந்தைகள் பெற்றோர்கள் என்ற உறவில் சில நேரங்களில் அவர்களை சமாளித்தாலும், சில நேரங்களில் அந்த குழந்தைகளை சமாளிப்பது கூட கடினமான ஒரு சூழ்நிலை ஆக தான் கருதுகின்றனர். பல சவால்களை ஏற்று குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ந்தாலும் குழந்தைகளிடம் உள்ள சில சிக்கலான குணாதிசயங்களை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பது இல்லை. தற்போது இந்த பதிவில் பெற்றோர்கள் சிக்கலான தருணங்களை, […]
இப்போ உள்ள நாட்களில் சின்ன குழந்தைகள் வளரும் போதிலே டீவி, மொபைல், வீடியோ கேம் என எல்லாத்திற்கும் அடிமையாகி விடுகின்றனர். முக்கியமாக பெரிய நகரங்களில் வசிக்கும் குழந்தைகள் இந்த சூழ்நிலைக்கு அதிகம் பலியாகின்றனர். குழந்தைகள் உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக வளர்ச்சி அடைய தங்கள் சம வயது குழந்தைகளுடன் அவர்கள் விளையாட வேண்டும். விளையாடுவது என்று சொன்னால் சும்மா வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டு இல்லை. அவர்கள் திறந்த வெளியில் விளையாட வேண்டும். இதனால் அவர்களுக்கு […]
பல்வேறு சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் கொய்யா பழம் தான். கொய்யா பழத்தில் இருக்கும் ஒரு வகையான சுவை குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது. இதில் என்னவென்றால் சின்ன குழந்தைகள் கொய்யா பழம் சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு . பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து திட உணவுகள் கொடுப்பது வழக்கம். அந்த வயதில் தாய்ப்பால் மட்டும் போதுமான குறிப்புள்ள […]
எப்புவுமே ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை உண்மை எது என்பதை இதில் பாருங்கள். பொதுவாக ஆண், பெண் தாம்பத்யத்தில் இருவருமே ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே அதில் பலன் கிடைக்கும். இருவரில் ஒருவருக்கு பிடிக்காமல் போனால் தாம்பத்யம் என்பது வலியும், வேதனையும் நிறைந்த ஒன்றாக மாறிவிடும். தாம்பத்யத்தில் வலி என்பது உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எப்புவுமே ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் […]
ஆண்டுதோறும் மே 2 ஆம் ஞாயிற்றுக்கிழமை, உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளில் நாம் நமது அன்னையின் ஆசிர்வாதத்தை பெற்று, அன்னைக்கு நன்றி கூற வேண்டும். அவரின் வேலைகளை அன்று ஒருநாளாவது செய்வது நம்மைப்போல பிள்ளைகளின் கடமை. சிலர், தங்களின் தாய்க்கு பரிசு பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்பர். இந்த புனித தினம், உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக, இங்கிலாந்து நாட்டில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த புனிதமான […]
கர்ப்ப காலத்தில் நீங்கள் அருந்த வேண்டிய பானங்கள் மற்றும் அருந்தக்கூடாத பானங்களைப் பற்றி இதில் பாருங்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வித்தியாசமாக உணரப்படுகிறார்கள். அந்த காலத்தில் பெண்கள் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சரியான நீரேற்றம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பல வகையான செயல்பாடுகளுக்கு நீர் குறிப்பாக உடலுக்கு தேவைப்படுகிறது. தேவையில்லாததை வெளியேற்றுவது, அம்னோடிக் திரவத்தை உருவாக்குவது, உடல் திசுக்களை உருவாக்குவது என கர்ப்பிணி பெண்களின் […]
நீங்கள் உண்ணும் உணவுகளில் பருப்பு வகைகள் உண்டா என்பது குறித்து நீங்கள் யோசிக்கலாம். கர்ப்ப காலத்தில் பருப்பு உட்கொள்வது பாதுகாப்பானதா இல்லையா என்பதை இதில் கூறுவதை பாருங்கள். கர்ப்ப காலங்களில் சரியான அளவு வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும. பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய வேண்டும். இது அவர்க்கும், அவரது வயிற்றில்வளர கூடிய குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது. சில உணவுகளை கர்ப்ப காலத்தில் […]
கோடை காலத்தில் கிடைக்கும் விளாம் பழம் ஒரு குளிர்ச்சியான பழமாகும்இது நமக்கு செரிமானம் தெடர்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகம் கிடைக்கிறது. வெயில் காலங்களில் இந்த பழத்தின் சாறு குடிப்பதை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த பழத்தின் மேல் பகுதி ஓடு போல் தோற்றமளிக்கும். உள்ளே இருக்கும் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். உடலில் உள்ள நீரின் அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் இரத்த இழப்பை இந்த பழம் கட்டுப்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் […]
நம் எல்லாம் வாழும் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் உறவு என்பது இன்றியமையாத ஒன்றாகஇருக்கிறது. சிலர் பாசத்துக்காவும், சிலர் தாம்பத்திற்கும் காதல் உறவு என்ற ஒரு வலைக்குள் வருகிறார்கள். ஆனால், ஒரு துணை என்பது அன்பாகவும், ஆதரவாகவும் மற்றும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். வெறும் இணைப்பாக இருந்தால் மட்டும் ஒருவரை மகிழ்ச்சி அடைய செய்யாது. உண்மையான அன்புடனும், காதலுடனும், உணர்ச்சியுடன் இருக்கும்போது, அது உங்களுக்கு எல்லையே இல்லாமல் மகிழ்ச்சியை தரும்.நிஜமான பாசத்தை கண்டுபிடிப்பது ஒருபோதும் […]
பொதுவாக குழந்தைகள் எல்லா உரைகளையும் மெது மெதுவாகத்தான் தான் கற்றுக் கொள்ள தொடங்குவார்கள் . பேசுவது கூட குழந்தைகள் ஒவ்வொன்றாகத் தான் கற்று கொள்வார்கள். அதிலும் சில குழந்தைகள் 3 அல்லது 4 வயது வந்தாலும் கூட அவ்ளோ சரியாக பேச மாட்டார்கள் அது உங்களுக்கே தெரியும். ஒவ்வொன்றையும்பேசும் போது உளறல்,யோசித்து பேசுவது, விட்டு விட்டு பேசுவது, சரியாக இல்லாமல் இருக்கும் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஒரு சில குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது பேசுவது […]
கெட்ட எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்கள் வளர்ப்போம். இன்று நல்லெண்ணம் உள்ள மனிதர்களை பார்ப்பதே கடினமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் நான் நன்றாக இருக்க வேண்டும். நான் சுகித்திருந்தால் போதும் என்ற சுயநலத்துடன் தான் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறான். இறக்க தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம்.’ என்ற அன்னை தெரசாவின் வார்த்தைக்கேற்ப நமது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகில் வந்த எந்த மனிதனும், எதையும் கொண்டுவரவும் இல்லை. மீண்டும் கொண்டு செல்வதுமில்லை. மனிதனாய் பிறந்த […]
நம் விரும்பி சாப்பிடும் தர்பூசணி பழம் விதையில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் அந்த அளவுக்கு புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த தர்பூசணி விதையை தோல் நீக்கிய பின்பு, நல்லா வெய்யிலில் காய வைத்து பின் நெய்யிட்டு வறுத்து கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து நாம் சாப்பிடும் உணவோடு சாப்பிட்டு வந்தால் நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். கர்ப்பிணிகள் நெஞ்சு எரிச்சல் இருந்தால் இந்த விதையை உண்ணுவது […]
மனிதர்கள் உயிருடன் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை, இருப்பிடம் இவை மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கலாம் ஆனால் மனிதர்கள் சந்தோஷமாக வாழ காதல் என்பது ஒரு விஷயமாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவது லவ் தான் ஆனால் அந்த காதல் சரியானதனாக இல்லையென்றால் உங்களது வாழ்க்கை நரகமாக மாறிவிடும். ஒரு பயங்கரமான காதலில் இருப்பது என்பது உங்களின் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக் கொள்வதற்கு சமம்.எதோ ஒரு காரணத்திற்காக ஆரோக்கியமற்ற ஆபத்தான உறவில் இருக்கக்கூடாது. […]