சென்னை : உங்கள் பிசினஸில் சரியான கூட்டாளியை தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு முக்கியமான ஒன்றாகும். உங்கள் மனைவி அல்லது துணையுடன் ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது ஒரு தனித்துவமான நல்ல முடிவாகும். இந்தியாவில் உள்ள பல தம்பதிகள் தங்கள் தொழில் முயற்சிகளில் பொறாமைப்படத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர், அவர்களின் தொழில்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. தொழிலில் மனைவி, நண்பர் அல்லது வேறு ஒருவரை கூட்டாளியாக தேர்ந்தெடுப்பது குறித்து பல யோசனைகளை வைத்திருக்கீர்களா? இதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் நன்மைகள் மற்றும் […]
சென்னை : ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்கிறீர்கள் என்றால் குடும்பத்தை கவனிப்பது போல், குடும்பத்திற்கு செலவழிக்கும் கணக்குகளையும் இருவரும் இணைந்து பார்த்து கொண்டால் இன்னும் நல்லா இருக்கும். இருவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீக்ள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது சகஜம். இருப்பினும், ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதில் சில நன்மைகள் மற்றும் குறைபாடுகளும் உள்ளது. திருமணமான தம்பதியினரின் உறவில் சரியான ஒற்றுமை இருக்க, தொழில் மற்றும் […]
பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு […]
திருமண வாழ்க்கை என்பது எப்போதும் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக அமையும். என்னதான் நமமை விட வயது அதிகம் கொண்ட நபர்கள் நமக்கு அறிவுரை சொன்னாலும் திருமண வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதனை வழிநடத்த நமக்கு சில காலம் எடுக்கும். இந்நிலையில், அந்த புரிதல் நமக்கு வரும் வரை திருமண உறவை பாதுகாத்து வைப்பது தம்பதிகளின் முக்கிய கடமையாகும். திருமணமான ஆரம்ப காலத்தில் தம்பதிகள் பொதுவாக சில தவறுகள் செய்வது வழக்கம். ஆனால், இதனை சிரித்த்து […]
உடலுறவு என்று சொன்னாலே அது தவறான விஷயம் என நினைத்து துணையிடம் அதைப்பற்றி பேச தயங்குகின்றனர். உடலுறவு பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என சில நிபுணர்கள் கூறுகின்றன. தற்போதய தலைமுறை தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அவர்களின் கலவி வாழ்க்கை தான் உள்ளது என்று பேசப்படுகிறது. இதன் புரிதல் இல்லாத காரணத்தால் திருமணமான சில காலங்களிலே உடலுறவில் சலிப்பு அலல்து விருப்பமின்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தம்பதிகள் இருவரும் காரணம் என்று பல டாக்டர்கள் […]
மக்களே….முத்தமிடுவது ஒரு கலை, அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்… ஒரு நல்ல முத்தமிடும் ஆணோ இல்ல பெண்ணோ அந்த ஒரு நபர் தங்களுக்கென தனி ஸ்டைலில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள், இது காதலர்கள் அல்லது தம்பதியிடம் யாராவது ஒருத்தரிடம் இந்த விஷயம் தெரிந்தால் போதும் என்றும் சொல்லலாம்….இது உங்களுக்கே புரிந்திருக்கும். மெதுவாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதை விட உதட்டில் முத்தம் கொடுப்பதை விரும்புவார்கள் பொதுவாக இதனை ஆண்கள் விரும்புவார்கள். சிறந்த முத்தமிடுபவர்களுக்கு அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது […]
ஆண்கள…..உங்கள் காதலியுடன் அல்லது மனைவியுடன் இருக்கும்போது வேறு யாரையாவது சைட் அடிக்கீர்களா.? நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு அல்லது ஒருவருடன் காதல் வசத்தில் இருக்கும்போது நீங்கள் வேற ஒருவரிடம் ஈர்க்கப்படலாம். உங்கள் புதிய ரகசிய துணையுடன் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உங்கள் துணையை ஏமாற்றுவது ஒரு பயங்கரமான காரியம் என்பது உங்களுக்குத் தெரியுமா.? உங்கள் துணையை ஏமாற்றும்போது சில விஷயங்கள் நடக்கலாம். நீங்கள் செய்யும் தவறான செயலால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீங்கள் யோசித்து பார்க்க […]
இது போன்ற உதவிகளை செய்தால் உங்கள் துணையின் மனஅழுத்தம் குறைய தொடங்கும். வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தால் அதை ஒருவரே செய்யும் பட்சத்தில் மனஅழுத்தம் அதிகமாக ஏற்பட தொடங்கும். கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் உள்ள சமையல் முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை என அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வந்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுக்கும். இந்த மனஅழுத்ததால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தொடங்கும். இதை சமாளிப்பது என்பது அரிதாகி விடும். […]
வாழ்க்கை முழுக்க உங்க துணையோட மகிழ்ச்சியா வாழ இந்த பழக்கங்கள் மிகவும் அவசியம். தம்பதிகள் நீண்ட காலம் மன மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வும், அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுமே இதற்கு காரணம். பொதுவாகவே ஆண், பெண் இடையே அடிக்கடி பல சண்டைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படும். இவை இல்லாமல் இருக்கவேண்டுமென்றால் அங்கு புரிந்துணர்வு என்பது அவசியம். ஒரு உறவு நீண்ட காலம் வரை மகிழ்ச்சியோடு வெற்றிகரமாக இருக்கிறது என்றால் அதில் […]
சுயநலம் என்பது எல்லோரிடமும் காணப்படும் ஒரு இயல்பென்றாலும் அதன் அளவை பொறுத்து குணம் மாறுபடும். சுயநலம் ஒன்றையே வாழ்க்கையாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற தீய குணமுடையவர்களை எளிதாக அவரவர் சுயரூபத்திலேயே கண்டுபிடிக்கலாம். இது வெளிப்பட்டுவிடும். சுயநல எண்ணம் கொண்டவர்கள் பிடிவாதமாகவும், அவர்களது தேவையை பற்றிய சிந்தனையாகவும் மட்டுமே இருப்பார்கள். அவர்களோடு இருப்பவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்காது. அவர்களை பரிதாபமாக மாற்றிவிடுவார்கள். அதனால் இந்த குணம் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் […]
மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு மிகவும் முக்கியமானது தன்னலமற்ற தன்மை தான். சுயநலமில்லாமல் வாழக்கூடிய கணவன் மனைவி தான் கடைசி வரை மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் இது எல்லா உறவுகளுக்குள்ளும் அமைந்து விடுவதில்லை. பலர் சுயநலமானவர்களாக இருப்பார்கள். கணவன் மனைவி உறவுக்குள் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் தங்களை அதிகம் நேசிக்க வேண்டும், தனக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என விரும்புவது வழக்கம். பெண்கள் தன்னை தனது கணவர் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது […]
காதல் மிக மிகப் புனிதமானது, மேலும் இது வித்தியாசமானவை உணர்வை கொடுக்கக்கூடிய ஒரு உறவு. காதலர்கள் இருவருக்குமே வித்தியாசமான குணங்கள் இருக்கும். அதிலும் பெண்கள் சில முக்கியமான குணம் கொண்ட ஆண்களை விரும்புவார்கள். ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக முக்கியமான நான்கு குணங்களை கொண்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அது என்ன அந்த நான்கு குணம் என்பதை அறிந்து கொள்ளலாம். காதல் அதாவது எப்பொழுதுமே பெண்கள் தங்கள் விரும்பக்கூடிய ஆண் தனக்கு […]
உறவுகள் என்பது உலகில் உள்ள அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. அனைவருக்குமே உறவுகளை பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் தேவை. ஒரு உறவில் முறிவு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக அளவிலான அன்பு கொண்ட உறவிலும் கூட பிரிவு ஏற்படும். அதிக அன்பு கொண்ட உறவில் எப்படி முறிவு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் உறவுக்கு அன்பு மட்டும் இருந்தால் போதாது, உறவுகளுக்குள் சில விஷயங்கள் தலையிடாமல் இருக்க […]
ஒரு பெண் தன் கணவரிடம் ஒருபோதும் சொல்ல மறுக்கும் ரகசியங்கள் பற்றி காண்போம். திருமண வாழ்க்கையானது பலருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கணவன்,மனைவி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளாத பல ரகசியங்கள் உள்ளன. குறிப்பாக,பெண்கள் தங்கள் கணவருடன் பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களை பற்றி அறிய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம், திருமணமான ஏழு பெண்களிடம் தங்கள் கணவரிடம் ஒருபோதும் வெளிப்படுத்தாத விஷயங்களைப் பற்றி கேட்டது.அப்போது அவர்கள் கூறியதாவது: முன்னாள் காதலன்: ஒரு பெண் கூறுகையில்:”என் […]
இரவு நேரத்தில் நன்கு தூங்க கூடிய பெண்களுக்கு பாலியல் செயலிழப்பு மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சனை வராதாம். தூக்கம் மற்றும் பெண்களுக்கான பாலியல் செயலிழப்பு ஆகியவற்றை தொடர்புபடுத்தி ஒரு புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவில் மிட்லைஃப் எனும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய தூக்கம் மற்றும் பாலியல் செயல்பாடு பிரச்சினைகள் இரண்டும் பொதுவானவை என கூறப்பட்டுள்ளது. மிட் லைஃப் பிரச்சினை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். மிட் லைஃப் என்பது […]
தைரியசாலியாக இருப்பவர்களிடம் இந்த 7 பண்புகள் காணப்படும். தைரியம் என்பது, பயமில்லாமல் இருப்பது அல்ல. ஆனால், அந்த பயத்தை கையாளும் விதம் தெளிவாக, சரியான முறையில் காணப்பட வேண்டும். அப்படி சிலர் எந்த காரியத்தையும், பயமில்லாமல் தைரியமாக மேற்கொள்ளவர்கள். தற்போது இந்த பதிவியில் அப்படிப்பட்டவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்கும் என்பது பற்றி பார்ப்போம். பயத்தை பார்க்கும் விதம் ஒரு நாள் மதியம் நீ சுடுகாட்டின் வழியாக நடந்து செல்கிறாய். அப்போது பயம் ஏற்படுடவில்லை. அதேசமயம் ஒரு இரவு […]
பிறந்த குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருப்பது சரியா? தவறா?, தூக்கி வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். பொதுவாக குழந்தைகளை பார்த்தாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தூக்க வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால், முதியவர்கள் இதுகுறித்து கூறுகையில், குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருக்காதீர்கள். இதுவே பழக்கமாக போய்விடும் என்று கூறுவர். தற்போது இந்த பதிவில், பிறந்த குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருப்பது சரியா? தவறா?, தூக்கி வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி […]
பெண்களின் உறுப்புகளின் முக்கிய பகுதியான யோனி சுத்தம் செய்யும் போது நீங்கள் செய்யும் 4 தவறுகள் பற்றி காண்போம். யோனி பற்றி பேசுவது எந்த சூழல் இருந்தாலும் மிகவும் அமைதியாக செய்யப்படுகிறது. வெளிப்படையாக பேசினால், இது நிறைய குழப்பங்களுக்கும் தவறான புரிதலுக்கும் வழிவகுக்கிறது. இப்போது கூட பெரும்பாலான பெண்களுக்கு யோனி பகுதியை எவ்வாறு சுத்தம் செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் சோப்பைப் பயன்படுத்தலாமா.? ஆம், நீங்கள் லேசான, மணம் இல்லாத சோப்பைப் பயன்படுத்தலாம். வுல்வா பகுதியை சுத்தம் […]
ஆரோக்கியமான உறவு இயக்கி வைத்த பிறகும் உங்கள் கூட்டாளர்களால் செய்ய முடியவில்லையா..? எனவே உங்கள் துணையின் உடலுறவு ஆசை குறைந்து வருவதாக இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, இது உங்கள் கூட்டாளியின் விறைப்புத்தன்மையால் கூட இது ஏற்படலாம். விறைப்புத்தன்மைக்கு மத்திய தரைக்கடல் உணவு ஏன் பயனளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு ஆற்றலை அளிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் நோய்களிலும்லாமல் இருக்க உதவுகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் இப்போது ஒரு […]
மாஸ்டர்பேஷன் என்பது உங்களுக்கு உடல் இன்பத்தை அளிப்பதற்காக மட்டுமல்ல, இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். மாஸ்டர்பேஷன் மன அழுத்தத்தை நீக்குகிறது, தூக்கத்தை மேம்படுத்துகிறது, மேலும் யோனி ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. ஆனால் தவறாகச் செய்தால், மாஸ்டர்பேஷனுக்கும் பல தீமைகள் உளள்து. அந்தத் தவறுகள் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் தீங்கு பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 1. சுகாதாரம் மிக முக்கியமானது உங்களைத் தொடும் முன், உங்கள் யோனியின் […]