தினசரி தாம்பதியம்…உடலுக்கு ஆரோக்கியம்…!!

Default Image

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள் ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக் கும். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார் கள். குழந்தை பிறந்த பின் இருவருக்கும் இடையே கொஞ்சம் இடை வெளி ஏற்பட்டு தாம்பத்ய உறவு கூட சம்பிரதாயமாக மாறி விடும்.
இவ்ளோதானா என்ற அலுப்பும், சலிப்பும் கூட தம்பதியரிடையே செக்ஸ்க்கு இடை வெளியை ஏற்படுத்திவிடும். சில நேரங்க ளில் தம்ப திகளிடையே சண்டை, நோய், களைப்பு உள் ளிட்ட காரணங்க ளால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களை எல்லாம் இல்லா விட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போ டுகின்றனர்.
Image result for உறவு
இன்றைக்கு தினமும் செக்ஸ் உறவு கொள்ளு ம் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக் ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
.
இந்த இடைவெளிக்கு தம்ப திகள் சொல்லும் முக்கிய காரணம் தின மும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண் மைக் குறைந்து விடும் என விளக் கம் அளிக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.
விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்
.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங், இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரி க்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண் களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல் பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது என்று கூறியுள்ளார்.
மனம் அமைதியாகும்
தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் தாம்பத்ய உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படு த்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வள மான விந்துகள் உருவாகி, கருத்தரி க்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று தம்பதிகளுக்கு இன்பகரமான செய்தி யை கூறியுள்ளார்.
வாழ்நாள் அதிகரிக்கும்
தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக் கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக் கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்று வதால், புதிய விந்து செல்கள் உரு வாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.
டி.என்.ஏக்கள் சேதமடையும்
ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர் களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகள வில் சேதமடைகி ன்றன. இத னால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்து கள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
வளமான விந்தாக மாறும்

வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண் களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமான தாக மாறியது தெரிய வந்தது, என்று மருத்துவர் கூறினார்.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் இந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப் பட்டது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்