ஐரோப்பாவின் செரிபிரியாவிலுள்ள பிளட்டோவிச் என்ற நகரத்தை சேர்ந்தவர் மிக்கான் போசிச்.74 வயதாகும் இவர் இளமைகாலத்திலிருந்தே விவசாயம் செய்து வருகிறார்.
தனது மனைவி இறந்த நிலையில் இவருக்கு கிடைத்தவர் தான் மில்ஜனா.இவருக்கு 21 வயது தான் ஆகிறது.இதில் என்ன விசித்திரம் என்றால் இருவரும் தீவிரமான காதலர்கள்.
இந்த தகவல் அறிந்து உறவு முறைகள் பற்றி நாவல் எழுதும் பத்திரிகை ஒன்று பேட்டி எடுத்துள்ளது.அப்போது மில்ஜனா ஏன் எங்களை அதிசயமாக பார்க்கிறீர்கள்,நாங்கள் இருவரும் காதலர்கள்.
இத்தனைக்கும் தினமும் நாங்கள் உடலுறவு கொள்கிறோம்.நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதல் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…