இன்றைய நாகரீகமான உலகில் மக்களை அதிகமாக அடிமையாக்கி உள்ள ஒரு விடயம் என்னவென்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது அதிகமான நேரத்தை சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம், பேஸ்புக், வாட்சப், ட்வீட்டர் போன்றறில் தங்களது நேரத்தை செலவழிக்கின்றனர்.
இந்த சமூகவலைத்தளங்களை தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்துபவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் ஒரு மனிதனாக தான் இருப்பார்கள். தற்போது, இன்ஸ்ட்டாகிராம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நாய்குட்டியை பற்றி பார்ப்போம்.
இது தன்னுடைய குறும்புத்தன வீடியோக்களால், இன்ஸ்டாகிராமில் மட்டும் 9.2 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகவலைத்தளங்களையும் சேர்த்து கணக்கிட்டால், இந்த குட்டி நாய் 30 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளது.
இந்த நாய்குட்டி, ஹாலிவுட் படங்கள், ஆல்பம் பாடல்கள் போன்ற வீடியோக்களில் இடம்பெற்று சினிமா பிரபலமாகவும் வலம் வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…