Life style -பயத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நாம் கோபப்படுகிறோம் என்றால் அதனால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ,ஆனால் பயம் நம்மையே பாதிக்கச் செய்யும். அது எப்படி என்றால் பயம் நம் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் .பயம் நமக்கு தைரியத்தை கொடுக்காததால் எந்த ஒரு புது முயற்சிகளிலும் ஈடுபட மாட்டோம் . இதனால் பல இடங்களிலும் தோல்வியை தழுவுவீர்கள். பயத்தால் மனிதர்களை எதிர் கொள்ள தயங்குவீர்கள். உதாரணமாக ஒரு […]
Dry fish- கருவாடு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், எவற்றோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாக உள்ள உணவு என்றால் அது கருவாடு தான் .கருவாடு என்றாலே ஒரு சிலருக்கு நா ஊறும் அந்த அளவுக்கு அதன் சுவை சுண்டி இழுக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அதன் வாசனை பிடிக்காது. கருவாட்டில் உள்ள சத்துக்கள்; கருவாட்டில் விட்டமின் ஏ சத்து ,விட்டமின் பி12 ,புரோட்டின், பொட்டாசியம் […]
Evening snacks-அசத்தலான சுவையில் மசாலா சுண்டல் எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; வெள்ளை சுண்டல் =250 கிராம் கிராம்பு=2 ஏலக்காய்= ஒன்று பட்டை= ஒன்று மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் உளுந்து =அரை ஸ்பூன் கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன் வெங்காயம் =3 பச்சை மிளகாய்=5 எண்ணெய் = நான்கு ஸ்பூன் இஞ்சி= ஒரு துண்டு பெருங்காயம்= கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்= அரை ஸ்பூன் கறி மசாலாத்தூள்= ஒரு […]
Ice cube-ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் மசாஜ் செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இங்கே காணலாம். எப்படியாவது முகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது அதிகமாக சருமத்தில் பயன்படுத்தப்படுவது ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்வது தான். அதனால் பல நன்மைகளும் ஏற்படுகிறது .அளவுக்கு மீறி செய்தால் பின் விளைவுகளும் ஏற்படுகிறது. நன்மைகள்; ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்திற்கு […]
கருப்பை ஆரோக்கியம் -கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பை ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் ; கருப்பையின் ஆரோக்கியத்தை பொருத்தவரை ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஹார்மோன்களின் சீரான உற்பத்தி முக்கிய காரணமாக உள்ளது. இதன் மூலம் தான் பெண்களின் மாதவிடாய் சீராக இருக்கும் .இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் முறையற்ற மாதவிலக்கு ஏற்படும். இதனால் பிற்காலத்தில் குழந்தையின்மை நீர்கட்டிகள், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் இதனை தடுக்க வேண்டும் என்றால் […]
Breast feeding increase food -தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகிலேயே கலப்படமில்லாத ஒரு உணவு பொருள் என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது .மேலும் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் மாட்டு பால் கொடுப்பதை […]
Masala Tea-மணக்க மணக்க மசாலா டீ தயார் செய்வது எப்படி .. வாங்க தெரிஞ்சுக்கலாம்.. தேவையான பொருட்கள்; சோம்பு =2 ஸ்பூன் பட்டை= பத்து கிராம் மிளகு= 10 கிராம் சாதிக்காய்= 2 பீஸ் கிராம்பு =5 கிராம் சுக்கு= இரண்டு துண்டு ஏலக்காய்= 10-15 கிராம் செய்முறை; சோம்பு, பட்டை ,மிளகு ,ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை மிதமான சூட்டில் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சுக்கை இரண்டு மூன்றாக தட்டி சேர்த்து வறுக்கவும். […]
Jackfruit-பலாப்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். பலாப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள்; பலாப்பழத்துடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது இது உடலில் அரிப்பு, சொறி சிரங்கு ,வீக்கம், கட்டிகள் போன்றவற்றை ஏற்படுத்தும் அதனால் பலாப்பழம் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வேண்டுமானால் பப்பாளி எடுத்துக் கொள்ளலாம். பலாபழம் சாப்பிட்டுவிட்டு பால் குடிக்க கூடாது .ஏனென்றால் இரண்டுமே குளிர்ச்சியான பொருள் இதனால் வயிற்றுப்போக்கு வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும். […]
Milk-பாலில் எந்த பால் நம் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகம் முழுவதும் மக்கள் பலவிதமான பால்களை பயன்படுத்துகின்றனர் .அதில் ஆட்டுப்பால் ,மாட்டுப்பால், எருமை பால், ஒட்டகப் பால் ,கழுத பால் போன்றவற்றை பயன்படுத்திகின்றனர். அதில் முதலிடத்தில் பசும்பாலும் இரண்டாம் இடத்தில் எருமை பாலும் உள்ளது. பொதுவாகவே பாலில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது. பசும்பால் Vs எருமைப்பால்; பசும் பாலை விட எருமை பாலில் புரதச்சத்தும் வைட்டமின்களும் அதிகம் […]
Diabetic-சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க எளிமையான வீட்டு மருத்துவ குறிப்புகளை இப்பதிவில் காணலாம். சர்க்கரை உள்ளவர்களுக்கு பாத எரிச்சல். சிறுநீரக எரிச்சல் உடல் எரிச்சல் போன்றவை இருக்கும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதற்கான முக்கிய மருந்தாக நாவல் பல கொட்டையை வைத்து தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.. மருந்து தயாரிக்கும் முறை; குறிப்பிட்ட அளவு நாவல் பல கொட்டைகளை சேகரித்து நான்கு நாட்கள் வெயிலில் காய வைத்துக் கொள்ளவும் .பிறகு அதில் உள்ள […]
Jack fruit bonda-பலாப்பழத்தை வைத்து போண்டா செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்; மைதா = 250 கிராம் பலாப்பழம்= 250 கிராம் நாட்டு சக்கரை =ஆறு ஸ்பூன் ஏலக்காய் =அரை ஸ்பூன் உப்பு சிறிதளவு எண்ணெய் = தேவையான அளவு. செய்முறை; மைதாவை சிறிதளவு உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது பலாப்பழத்தை கொட்டை நீக்கி நறுக்கி அதை மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும் .அதனுடன் நாட்டு சக்கரை அல்லது […]
Happy hormone– நம் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க கூடிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். செரோடோனின் ,டோபமைன் ; நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவும் ஒரு காரணமாய் இருக்கிறது. அதுவே மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அதற்கும் உணவு தான் காரணம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது மூளையில் செரட்டோனின் என்ற ஹார்மோனும் டோபமைன் என்ற ரசாயனமும் சுரக்கும் ,இதை ஹாப்பி ஹார்மோன் என்று கூறுவார்கள். இதை […]
Badam Vs Peanut– பாதாம் மற்றும் வேர்க்கடலை இவற்றில் எது சிறந்தது என்றும் சாப்பிடும் முறைபற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் மக்களுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பளபளப்பாக இருக்கும் உணவுப் பொருள்களும் விலை அதிகமாக இருந்தால் தான் அதில் சத்துக்களும் அதிகம் இருக்கும் என நினைக்கிறார்கள் .உதாரணமாக ஆப்பிளை விட கொய்யாவில் அதிக சத்துக்கள் உள்ளது விலையும் குறைவு. ஆனால் ஆப்பிள் விலை அதிகமாக இருப்பதால் அதில் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என்று நம் மக்கள் நினைக்கிறார்கள் […]
கேஸ் கசிவு : இன்றைய காலத்தில் சிலிண்டர் இல்லாத வீடே இல்லை என்றே சொல்லலாம். நாட்டில் கோடிக்கணக்கான வீடுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், சாதாரண பெண்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது. ஒருபுறம், மக்களுக்கு இது உதவிகரமாக இருக்கிறது என்றால் மறுபுறம், சில அலட்சியத்தால், சில நேரங்களில் சிலிண்டர்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை நிரூபிக்கின்றன. வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் கசியத் தொடங்குவது உண்டு. அந்த சூழ்நிலையில், அதை கண்டுக்காமல் விட்டால் மிகவும் ஆபத்தானது. இதனால் […]
Jaggery– வெல்லத்தில் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி எனவும் சீனியை விட வெல்லம் சிறந்ததா என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நம்மில் பலரும் சீனியை விட வெல்லம் தான் சிறந்தது என்று டீ காபிகளில் பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா என்றும் தெரிந்து கொள்ளவோம் . வெல்லம் தயாரிக்கும் முறை; கரும்பிலிருந்து சாறு எடுத்து அந்த சாறு கொப்பரையில் ஊற்றி கொதிக்க வைக்கப்படுகிறது. கொதிக்கும்போது வரும் அழுக்குகள் நீக்கப்படுகிறது .அந்த அழுக்கு நீக்கப்படுவதற்கு […]
ஈசல் : மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றால் நமக்கு வரும் பிரச்சனைகளில் ஈசல் பூச்சியும் ஒன்று கூட சொல்லலாம். ஒரு சில வீடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஈசல் பூச்சிகளுடன் விளையாடினாள் கூட ஒரு சிலருக்கு தலைவலியே வந்துவிடும். மழைபெய்து நின்ற பிறகு நம்மளுடைய வீட்டின் லைட்டுகளை பார்த்து கூட்டமாக பறந்து கொண்டு இருக்கும். இதனால் நாம் நமக்கு இருக்கும் வேலையை பார்த்துக்கொண்டு ஈசல் துரத்துவதையும் ஒரு வேலையாக பார்த்து கொண்டு இருப்போம். ஆனால், இனிமேல் அதனை துரத்தவேண்டிய […]
Coconut milk rice-தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; எண்ணெய் = 2 ஸ்பூன் நெய் =இரண்டு ஸ்பூன் பட்டை= இரண்டு கிராம்பு =இரண்டு பிரிஞ்சி இலை =ஒன்று பெரிய வெங்காயம்= 2 பச்சை மிளகாய் =4 முந்திரி= 5 தக்காளி= ஒன்று இஞ்சி பூண்டு விழுது= ஒரு ஸ்பூன் புதினா கொத்தமல்லி இலைகள்= ஒரு கைப்பிடி தேங்காய்ப்பால்= மூன்று கப் அரிசி =ஒன்றை கப் சீரகம்= அரை […]
castor oil -விளக்கெண்ணையில் உள்ள மருத்துவ நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். விளக்கெண்ணெயின் நன்மைகள் ; விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கியாக செயல்படும் மலச்சிக்கலை தடுக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது .மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் 15லிருந்து 30 எம் எல் அளவு காலை வெறும் வயிற்றில் வெது வெதுப்பான சுடு தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திலே உங்களுக்கு மலச்சிக்கலில் இருந்து நல்ல தீர்வை கொடுக்கும். மேலும் பத்து நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வதால் […]
After eating food to avoid-சாப்பிட்ட உடனே எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சாப்பிடுவது என்றாலே நம் அனைவருக்குமே பிடித்தது தான். ஆனால் ஒரு சிலர் சாப்பிட்ட உடனே ஒரு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவார்கள். அதை ஒரு பழக்கமாக கூட வைத்துக் கொள்வார்கள் இதனால் பல பின் விளைவுகள் உள்ளது. அதைப்பற்றி இங்கே தெரிஞ்சுக்கலாம். பழங்கள்; சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் . ஏனென்றால் […]
Rasam recipe-செட்டிநாடு ஸ்பெஷல் வெங்காய ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; சின்ன வெங்காயம் =10 சீரகம்= ஒன்றை டீஸ்பூன் மிளகு= ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய்= ஒன்று வரமிளகாய்= இரண்டு தக்காளி= மூன்று புளி = எலுமிச்சை அளவு பருப்பு தண்ணீர் =இரண்டு கப் எண்ணெய் = இரண்டு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு= ஒரு ஸ்பூன் வெள்ளம்= கால் ஸ்பூன் பெருங்காயம்= கால் ஸ்பூன் மஞ்சள் தூள் =1/2 […]