சென்னை –காரசாரமாக உடுப்பி ஸ்டைலில் ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; தேங்காய் எண்ணெய்= இரண்டு ஸ்பூன் தனியா= ஒரு ஸ்பூன் வெந்தயம்= அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய்= மூன்று பச்சைமிளகாய் =2 துவரம் பருப்பு= அரை கப் சீரகம் =ஒரு ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் புளி = எலுமிச்சை அளவு தக்காளி= மூன்று வெல்லம்= 1 ஸ்பூன் செய்முறை; ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி […]
சென்னை –ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் ஜாங்கிரியை போல் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; முழு உளுந்து =ஒரு கப் சர்க்கரை= 2 கப் ஃபுட் கலர்= ஒரு ஸ்பூன் அரிசி மாவு= ஒரு ஸ்பூன் செய்முறை; உளுந்தை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது .அரைத்த […]
சென்னை –மாவு அரைக்காமலே மொறு மொறுவென முறுக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; அரிசி மாவு= மூன்று கப் பொட்டுக்கடலை மாவு =ஒரு கப் மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் ஓமம்= கால் ஸ்பூன் எள்ளு =ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் = ஒரு சிட்டிகை எண்ணெய் =பொரிக்க தேவையான அளவு தண்ணீர்= இரண்டிலிருந்து மூன்று கப் அளவு தேவையான செய்முறை; பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.பிறகு […]
சென்னை –தீபாவளி வேலைகள் இப்போது இருந்தே தடபுடலாக செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.. அப்படியே உங்க பலகார லிஸ்ட்ல இந்த பாசிப்பயறு உருண்டையை சேர்த்து செய்து அசத்துங்க.. தேவையான பொருட்கள் ; பாசிப்பயிறு =ஒரு கப் வெல்லம் =முக்கால் கப் சோளமாவு =கால் கப் அரிசிமாவு =முக்கால் கப் தேங்காய் =அரை கப் மஞ்சள் தூள் =அரைக்கப் செய்முறை: முதலில் பாசிப்பயிரை மிதமான தீயில் நன்கு சிவக்க வறுத்து அதிலே மூன்று ஏலக்காயும் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். பிறகு […]
சென்னை – தீபாவளி என்றாலே அதிரசம் இல்லாமல் எப்படிங்க.. அதுதானே நம் பாரம்பரிய பலகாரம். புதிது புதிதாக எத்தனை வகை ஸ்வீட்கள் வந்தாலும் அதிரசத்திற்கு இணையாகாது..அவ்வளவு பாரம்பரிய மிக்க அதிரசம் உடையாமல் வர எப்படி செய்வது என இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தேவையான பொருட்கள்; பச்சரிசி= ஒரு கிலோ வெல்லம் =முக்கால் கிலோ ஏலக்காய்= இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் =நான்கு ஸ்பூன் கடலை எண்ணெய்= பொரிப்பதற்கு தேவையான அளவு. செய்முறை; பச்சரிசியை கழுவி மூன்று […]
பர்த் டே முதல் அனைத்து கொண்டாட்டங்களையும் கேக் வெட்டி செலிப்ரேட் செய்யும் கலாச்சாரத்திற்குள் சென்றிருக்கும் நமக்கு, அதற்கு பின்னால் இருக்கும் விளைவுகள் தெரியுமா? இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னை: பிளாக் ஃபோரெஸ்ட், ரெட் வெல்வட், சாக்லெட், ப்ளூ பெரி அடடா.. எத்தனை வகையான கேக். கண்கவர் வண்ணங்கள், புது புது டிசைன்கள் என மனதை அள்ளும் கேக் வகைகள். குழந்தைகள் மனதை கவரும் ஸ்பைடர் மேன் கேக், டோரா புஜ்ஜி கேக் என அடுக்கிக்கொண்டே போகலாம். “கண்ணை […]
சென்னை –வித்தியாசமான சுவையில் கத்தரிக்காய் தக்காளி காரச் சட்னி செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெங்காயம் =இரண்டு பச்சை மிளகாய்= இரண்டு கத்திரிக்காய்= கால் கிலோ பூண்டு =5 பள்ளு தக்காளி =3 கொத்தமல்லி இலை= ஒரு கைப்பிடி மல்லித்தூள்= அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் எண்ணெய் =5 ஸ்பூன் புளி =1 இன்ச் அளவு செய்முறை; முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி […]
சென்னை –நவராத்திரியின் ஆறாம் நாள் நெய்வேத்தியமான தேங்காய் சாதம் சுவையாக செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்; தேங்காய் எண்ணெய்= நான்கு ஸ்பூன் கடுகு உளுந்து= ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன் முந்திரி பருப்பு= 10 பெருங்காயம் =கால் ஸ்பூன் காய்ந்த மிளகாய்= இரண்டு பச்சை மிளகாய்= 2 கருவேப்பிலை= தேவையான அளவு தேங்காய்= அரை மூடி [துருவியது] செய்முறை; முதலில் சாதத்தை வடித்து நன்கு ஆற வைத்துக் […]
சென்னை –நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி= ஒன்றரை கப் துவரம் பருப்பு= அரை கப் நல்லெண்ணெய்= ஐந்து ஸ்பூன் நெய் இரண்டு= ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் மஞ்சள்தூள் =அரை ஸ்பூன் காய்கறிகள் ; வாழைக்காய்= ஒன்று கேரட்= இரண்டு வெள்ளை= பூசணி அரைக்கப் அவரக்காய் =அரை கப் பச்சை வேர்க்கடலை =கால் கப் பச்சை மொச்சை […]
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ; சித்தா ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாக இந்த சிறுகண்பீளை மூலிகை கருதப்படுகிறது .இதற்கு சிறுபீளை , கண் பீளை , பொங்கல் பூ, பாஷான பேதி, தேங்காய் பூ கீரை, கற்பேதி என பல பெயர்கள் உள்ளது .இது சாதாரணமாக தரிசு நிலம் மற்றும் ரோட்டோரங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகையாகும். மேலும் இது மார்கழி […]
சென்னை –நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்; பச்சரிசி= ஒரு கப் பாசிப்பருப்பு= கால் கப் வெல்லம் =இரண்டு கப் நெய் =கால் கப் முந்திரி திராட்சை =ஒரு கைப்பிடி அளவு ஏலக்காய் =ஒரு ஸ்பூன் செய்முறை; பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அரிசி மற்றும் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். […]
சென்னை –நவராத்திரி பூஜையின் இரண்டாம் நாள் நெய்வேத்தியமான புளியோதரை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; புளி = பெரிய எலுமிச்சை அளவு கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளு= ஒரு ஸ்பூன் மிளகு =ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை =ஒரு ஸ்பூன் வெல்லம்= ஒரு ஸ்பூன் வெந்தயம்= அரை ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய்= 4 வேர்க்கடலை= 50 கிராம் மஞ்சள் தூள்= ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் […]
சென்னை –மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பலருக்கும் முன் அறிகுறிகள் தென்படும். இதற்கு காரணம் என்னவென்றும் , தீர்வுகளைப் பற்றியும் அமுதா சுந்தர் அக்குபஞ்சர் மற்றும் ஆல்டர்நெட் தெரபிஸ்ட் தனது யூட் யூப் பக்கத்தில் விவரித்துள்ளார். முகத்தில் கருமை மற்றும் முக பரு வர காரணம் ; மாதவிடாய்க்கு முன்பு ஒரு சிலருக்கு முகத்தில் கருமை மற்றும் முகப்பருக்கள் தென்படும். இது எதனால் என்றால் மாதவிடாய் முடிந்து முதல் பத்து நாட்கள் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக […]
சென்னை –மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். மாரடைப்பின் அறிகுறிகள்; மாரடைப்பின் முக்கிய அறிகுறி நெஞ்சு வலி ஆகும். இது மார்பு பகுதியை இறுக்கி பிடிப்பது போன்ற உணர்வு இருக்கும் .இந்த சமயத்தில் தோள்பட்டை, கழுத்துப் பகுதி ,வயிற்றுப் பகுதி போன்றவற்றிற்கும் வலி உணர்வு பரவுவது போல் இருந்தால் அது தீவிர இருதய பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் என இருதய மருத்துவர்கள் எச்சரித்து […]
சென்னை- நவராத்திரி பூஜைக்கு முதல் நாள் நெய்வேத்தியமான வெண்பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி ஒரு =கப் பாசிப்பருப்பு= ஒரு கப் பெருங்காயம் =அரை ஸ்பூன் முந்திரி=10- 20 மிளகு =ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய இரண்டு காய்ந்த மிளகாய்= இரண்டு இஞ்சி =இரண்டு துண்டுகள் நெய் =3-4 ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு செய்முறை; அரிசி மற்றும் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற […]
சென்னை- காய்கறிகளில் ஒரு சில காய்கறிகளுக்கு மட்டும் தான் நாம் உடலில் உள்ள பலவித பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகின்றது .அந்த வகையில் சௌசௌ முக்கிய காய்கறியாக உள்ளது. சௌசௌ என்ற பெயருக்கு ஏற்ப இந்த காய் சாப்பிடுவதற்கு சற்று சவச்சவ என இருக்கும் இதனால் சிலருக்கு பிடிக்காத காய்கறியாக உள்ளது. ஆனால் இது எண்ணற்ற சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியுள்ளது. சௌசௌ காயின் நன்மைகள்; உடல் எடை குறைப்பு; உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த சௌசௌ […]
சென்னை –காய்ச்சலை குணப்படுத்த பாராசிட்டமல் வகை மாத்திரைகள் எப்படி பலன் தருகிறதோ அதே பலன்களை விஷ்ணுகிராந்தி மூலிகையும் கொடுக்கிறது என டாக்டர் செங்கோட்டையன் தனது யூட்யூப் பக்கத்தில் விளக்கியுள்ளார் . காய்ச்சல் என்றதும் நம் அனைவரும் பாராசிட்டமல் மாத்திரைகளை தான் உட்கொள்வோம். இதை சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வியர்வை மூலம் வெப்பத்தை வெளியேற்றி காய்ச்சலை குணப்படுத்துகிறது . ஆனால் இதே வேலையை இயற்கையான முறையில் விஷ்ணுகிரந்தி செடிகள் செய்து விடுகிறது என்கிறார்கள் Naturopathy மருத்துவர்கள். விஷ்ணுகிரந்தி […]
சென்னை – சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பழைய சாதம் =இரண்டு கப் பெரிய வெங்காயம்= 3 இஞ்சி= ஒரு துண்டு சீரகம்= ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய்= 4 கடலை மாவு= இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் சிறிதளவு கருவேப்பிலை சிறிதளவு. செய்முறை; முதலில் சாதத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு அந்த சாதத்தை […]
Use Heart for Action” என்ற முன்மொழிதலை முன்நிறுத்தி இந்த ஆண்டிற்கான உலக இதய தினம் 2024 கடைபிடிக்கப்படுகிறது. இதய ஆரோக்கியத்திற்கான பொறுப்பை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே உலக இதய தினம் கடைபிடிப்பதற்கான நோக்கம். சென்னை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி சர்வதேச இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்றும் இதய நோய் பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டியும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், […]
சென்னை –கல்யாண வீட்டு ஸ்டைல்ல சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள்; எண்ணெய் = நான்கு ஸ்பூன் நெய்= இரண்டு ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன் சீரகம் =அரை ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் வெந்தயம்= கால் ஸ்பூன் துவரம் பருப்பு =முக்கால் கப் பாசிப்பருப்பு =கால் கப் காய்கறிகள் சின்ன வெங்காயம் =பத்து பெரிய வெங்காயம்= ஒன்று பூண்டு= நான்கு பள்ளு பச்சை மிளகாய்= 2 […]