சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவுள்ளதால் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. ஏற்கனவே, கனமழை எதிரொலி காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை பருவ எழுத்துத்தேர்வுகள் […]
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். சென்னை : வலிப்பு நோய் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் உள்ளது. இருந்தாலும், வலிப்பு நோய் பற்றிய முழு விவரத்தையும் அது பற்றிய விழிப்புணர்வையும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மூளையிலிருந்து வரும் தூண்டுதல் மூலமாகத்தான் நம் உடல் அசைவுகள் உண்டாகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்புகள் […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் உருமாறினால், அந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது. இதன் காரணமாக, இன்று (நவ்.26) முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என […]
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான பொருட்கள்; பச்சை மிளகாய்= 150 கிராம் புளி =50 கிராம் வெல்லம் =அரை ஸ்பூன் உளுந்து =அரை ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் பெருங்காயம்= 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் நல்லெண்ணெய்= தேவையான அளவு. செய்முறை; முதலில் பச்சை மிளகாயை கழுவி காம்புகள் நீக்கி சிறிதாக கீறி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு […]
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதிகளிள் இடையே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்பொழுது தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் மையம் கொண்டது. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 880 கி.மீ. தூரத்தில் நிலை […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்படினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமுற்று உயிரிழந்தனர். சாதுவாக கோயிலை சுற்றிவரும் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி இருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதில் யானை பாகனின் உறவினர் சிசுபாலன் தான் யானையிடம் செல்பி எடுக்க முயன்றார். அதனால் தான் யானை அவரை தாக்கியது. எனவும் அப்போது […]
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில் 12ஆம் தேர்வானது , டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு வகுப்பு தேர்வுகளும் டிசம்பர் 23இல் நிறைவு பெறுகின்றன. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை : டிசம்பர் 10 – தமிழ், டிசம்பர் 11 – விருப்ப மொழி, டிசம்பர் 12 – […]
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டதோடர் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் திங்கள் (நவம்பர் 25) முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக என்ன பேச வேண்டும் அவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. […]
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; காய்ந்த மிளகாய்= 4 இஞ்சி =இரண்டு துண்டு புளி= நெல்லிக்காய் அளவு மிளகாய் தூள் =ஒரு ஸ்பூன் தேங்காய் =ஒரு கப் சின்ன வெங்காயம்= 15 தேங்காய் எண்ணெய்= தேவையான அளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய், இஞ்சி, புளி ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் […]
துளசி இலையின் பல்வேறு ஆயுர்வேத நன்மைகள் பற்றி மருத்துவர் மைதிலி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நமது உடலை பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கை பல்வேறு மூலிகைகளை நமக்கு அளித்துள்ளது. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகளும், ஆயுர்வேத பலன்களும் உள்ளன. செடி வளர்ப்பில் ஈடுபடும் பலரது வீட்டில் வளர்க்கப்படும் ஒரு பொதுவான மூலிகை என்றால் அது துளசி தான். இதில் உள்ள மருத்துவ […]
சின்ன வெங்காயம், கருஞ்சிரகம், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தேமலை குணப்படுத்துவது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : மலசீசியா பர்பர் என்ற பூஞ்சை தொற்றால் தோலில் தேமல் ஏற்படுகிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி இந்த தேமல் உருவாகிறது. இந்த தேமல் மார்பு, முகம், கழுத்து, முதுகு, கை, கால் போன்ற உடலின் பல்வேறு இடங்களில் தோலின் திசுக்களில் மாற்றங்களை உண்டாக்கும். இதனால், வெண்ணிற […]
சென்னை :மழைக்கு சூடா சுடச்சுட பஜ்ஜி சாப்பிடனுமா? வாங்க சட்டுனு பஜ்ஜி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.. தேவையான பொருட்கள்; வாழைக்காய்= மூன்று தண்ணீர்= 100ml உப்பு =அரை ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் சோடா உப்பு = கால் ஸ்பூன் மிளகாய் தூள் =இரண்டு ஸ்பூன் எண்ணெய் =தேவையான அளவு இட்லி மாவு= ஒரு கப் கடலை மாவு= 300 கிராம் செய்முறை; முதலில் வாழக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி விட்டு அதனுடைய மேல் தோலை நீக்கி […]
சென்னை –திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால் கப் பச்சரிசி=1 கப் துருவிய தேங்காய்= 2 ஸ்பூன் ஏலக்காய் =அரை ஸ்பூன் பழுத்த வாழைப்பழம்= ஒன்று செய்முறை; பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சூடாக்கி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஊற வைத்துள்ள அரிசியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். […]
பருவகால சூழ்நிலைகள் மாறும் போது எளிதில் தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : பருவகாலம் மாறும் சமயத்தில், காய்ச்சல் வந்துவிட்டால் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் சரியான உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் காய்ச்சலின் போது உடலில் ஜீரண சக்தி,நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கட்டாயம் உணவு பழக்க வழக்கத்தை அதற்க்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். […]
சென்னை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமல், நெஞ்சு சளியை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; தூதுவளைக் கீரை= ஒரு கைப்பிடி அளவு தக்காளி =இரண்டு வரமிளகாய்= நான்கு புளி =நெல்லிக்காய் சைஸ் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பூண்டு= எட்டு பள்ளு தனியா =ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு =ஒரு ஸ்பூன் நெய் =ஒரு ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் கடுகு= […]
சென்னை –இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளையும் அதன் செய்முறைகளையும் இந்த குறிப்பில் காணலாம். “காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலையூன்றி நடந்த கிழவனும் காலால் குளிக்கி நடப்பானே” என்ற சித்தர் கூறிய பாடலை நம்மில் பலரும் அறிந்திருப்போம். இதன் விளக்கம் என்னவென்றால் காலை நேரத்தில் இஞ்சியும், மதியம் சுக்கும் ,மாலையில் கடுக்காயும் சாப்பிட்டு வந்தால் வயதானாலும் தேகம் கம்பீரமாக இருக்கும் என்பதாகும் .அந்த வகையில் இஞ்சி […]
சென்னை –90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; மைதா =கால் கிலோ சர்க்கரை =கால் கிலோ பேக்கிங் சோடா =கால் ஸ்பூன் பேக்கிங் பவுடர் =கால் ஸ்பூன் தயிர்= இரண்டு ஸ்பூன் நெய்= ஒரு ஸ்பூன் ஃபுட் கலர்= சிறிதளவு எண்ணெய் = பொரிக்க தேவையான அளவு செய்முறை; மைதா மாவுடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை […]
சென்னை –முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவாக தினைமாவும் தேனும் சொல்லப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு நெய்வேத்தியமாக தினை மாவு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; தினை = ஒரு கப் தேன்= தேவையான அளவு நெய் = இரண்டு ஸ்பூன் ஏலக்காய்= 3 சுக்கு =அரை இன்ச் அளவு முந்திரி= சிறிதளவு உலர் திராட்சை =சிறிதளவு செய்முறை; தினை அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு […]
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் எப்படி வெடிப்பது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தச் செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். வித விதமான பலகாரங்கள், இனிப்புகள், புத்தம் புது ஆடைகள், வண்ணமயமான அலங்காரங்கள் என அடுக்கி கொண்டே போகலாம். அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் அவர்களின் முதல் ஆனந்தம். புத்தாடை, இனிப்புகள் எல்லாம் அப்புறம் தான். தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதற்காகவே, குழந்தைகள் […]