லைஃப்ஸ்டைல்

இரவில் கீரையை ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா? அப்போ இந்த பதிவை படிங்க..!

கீரை வகைகளை நாம் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டி இருக்காது. ஆனால் அதுவே இரவில் எடுத்துக் கொண்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இரவில் ஏன் கீரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கீரையை எப்படி சாப்பிட வேண்டும் , எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது பற்றி  இப்பதிவில் பார்ப்போம் . இதனால் தான் இரவில் கீரை சாப்பிட கூடாதா ? கீரையில் நிறைய வகைகள் உள்ளது. இதில் […]

green leafy vegetables 5 Min Read
green leafy

எப்சம் சால்ட் பற்றிய வியப்பூட்டும் நன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கணுமா? அப்போ இந்த பதிவை படிங்க..!

எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் மற்றும் சல்பேட் கலந்த கலவையாகும் இந்த உப்பை எவற்றிக்கெல்லாம்   பயன்படுத்தலாம் மற்றும் யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. எப்சம் உப்பு இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது. இதை உப்பு என்று சொல்வதைவிட மருந்து என்று தான் கூற வேண்டும். எப்சம் உப்பின் பயன்கள் அழகு நிலையங்களில் பாதங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் வீட்டிலே கூட செய்து […]

epsam salt benifits 5 Min Read

அடேங்கப்பா! பாகற்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காத காய்கறி  குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் இதன் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளது அது என்னவென்றும்  யார் சாப்பிடக்கூடாது என்றும் எந்த உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கசப்பாக இருந்தாலும் ஒரு பொருளை நம் முன்னோர்கள் உணவாக மாற்றி சாப்பிட்டார்கள்  என்றால் அதில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிறைந்துள்ள சத்துக்களும் பயன்களும் பாகற்காய்  நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான […]

bitter gourd benefits 6 Min Read
bitter gourd

சண்டே ஸ்பெஷல்!.. சேமியா பிரியாணி செய்யலாமா..?

பிரியாணி என்றாலே சீரக சம்பா பிரியாணி ,பாஸ்மதிஅரிசி   பிரியாணிகளை தாம்   நாம் ருசித்திருப்போம் . ஆனால் இன்று சேமியாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்றும் சேமியா குலையாமல் தனித்தனியாக வர என்ன செய்வது என்றும்  இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் சேமியா =1 பாக்கெட் சிக்கன்=150 g பெரிய வெங்காயம் =2 தக்காளி =2 பச்சை மிளகாய் =3 இஞ்சி பூண்டு பேஸ்ட் =3/4 ஸ்பூன் பட்டை =1 இன்ச் பிரியாணி இலை =1 கிராம்பு […]

sunday special vermicelli biriyani 5 Min Read
semiya biriyani

ஆஹா! ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு ரெடியா..!

பலருக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் மூக்கடைப்பு குளிர்காலங்களில் அதிகமாக ஏற்படும். இவற்றை வீட்டிலேயே எவ்வாறு சரி செய்யலாம் என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் உடலில் அதிக பித்தம் இருப்பது, ரத்தக்குழாய் சுருக்கம் ஏற்படுவதாலும், மன அழுத்தம், பயம், கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது மற்றும் பரபரப்பான வேலை முறை ஆகியவற்றால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. ஆவி பிடித்தல் தலைவலி என்றாலே மாத்திரைகள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை இவ்வாறு […]

migraine 5 Min Read
migraine

ஒளிந்திருந்து தாக்கும் அக்கி நோய்..! இதோ அதற்கான தீர்வு..!

அக்கி நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே தாக்கும் ஒரு தொற்று. இது ஏன் வருகிறது மற்றும் அதற்கான தீர்வு.. பற்றி இப்பதிவில் பார்ப்போம். காரணங்கள் : அக்கி நோய் என்பது அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடியது. ஒருவர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு முழுமையாக குணமடையாமல் நரம்புகளிலேயே ஒளிந்திருக்கும், பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறு சிறு பனி கொப்பளங்களாக தோன்றும் அதாவது வாய் […]

#Back pain 5 Min Read
shingles diseases

நீங்களும் சுகப்பிரசவம் பெற இந்த யோகாவை செய்யுங்கள்…!

பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான். கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிக இனிமையான ஒரு காலமும் கூட, இந்த நேரத்தில் சில சங்கடங்களை அனுபவித்தாலும், இது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதனால் மட்டும் சுகப்பிரசவம் ஆகிவிடுவதில்லை. யோகா செய்வதால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு உண்டு என மருத்துவ நிபுணர்களே தெரிவிக்கின்றனர். இன்று […]

normal delivery yoga 6 Min Read
normal delivery

பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்து விட்டதா….? ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கும் சில வழிமுறைகள்…!

தாய்மை என்பது மிகவும் புனிதமான ஒன்று. இருப்பினும், பெண்கள் பலர் தங்கள் பிரசவத்திற்கு பின்பு  உடல் எடை அதிகரித்து விட்டது என கவலைப்படுகிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் எடை கூடுவது சகஜம் தான். ஆனால் குழந்தை பிறந்த பின்பு தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல பெண்கள் உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள். இருப்பினும், அவ்வாறு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இயற்கையான சில வழிமுறைகளை அறிந்து கொண்டு, உடல் எடையை […]

post pregnancy weight loss 9 Min Read
post pregnancy weightloss

உடல் எடையை குறைக்க இந்த 5 பொருட்கள் போதுமா….! அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் இருவருமே உடல் எடை சற்று அதிகமாக இருந்தால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக டயட் என்ற பெயரில் உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி கொள்ளுகிறார்கள். சிலர் அவசியமற்ற மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் அவசியமே கிடையாது. உண்மையில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்து நீங்கள் விரும்பும் அழகை பெறுவதற்கு, உங்கள் உணவுக்கு சுவையை ஏற்றக்கூடிய சில மசாலா […]

#Weight loss 8 Min Read
weight loss spices

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய குறிப்புகள்..

  மங்கலான, நீர் அல்லது வறண்ட கண்களுடன் எழுந்தீர்களா? இது கண் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் கைகளை தவறாமல் கழுவவும், அழுக்கு கைகளால் கண்களைத் தொடாதீர்கள். உங்கள் துண்டு, தலையணை அல்லது கண் ஒப்பனையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும், இது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். பொது இடங்களில் இருந்து கண் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒருவர் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து செய்யலாம். பொதுவான கண் ஆரோக்கியத்திற்கு, நீண்ட நேரம் திரைக்கு முன்னால் […]

eye care tips 7 Min Read
eye care

உடல் பருமன் அதிகரிக்கிறதா? இந்த பூவை தினமும் சாப்பிடுங்கள்..!

வேப்பம்பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் வேர் முதல் இலைகள் வரை ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனால் பலர் தங்கள் பிரச்சனைகளை போக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், உடல் எடையை குறைக்க வேப்பம்பூவும் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று தெரிந்து கொள்ளுங்கள்.   வேப்ப இலைகளைப் போலவே, எடையைக் குறைக்க வேப்பப் பூக்களையும் உட்கொள்ளலாம். இதற்கு காலையில் எழுந்து புதிய வேப்பம்பூவைப் பறிக்கவும். அதன் […]

#Weight loss 3 Min Read
neem flower

மினரல் vs கெமிக்கல் சன்ஸ்கிரீன்: எதை தேர்ந்தெடுக்க வேண்டும்??

  பல்வேறு வகையான க்ரீம்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் இருப்பதால், நுகர்வோர் தங்கள் சருமத்திற்கான சிறந்த தேர்வு என்ன என்பதை குறித்து குழப்பமடைகிறார்கள். இரசாயன சன்ஸ்கிரீன் இவை ஆக்ஸிபென்சோன், ஆக்டினாக்சேட், ஆக்டிசலேட் மற்றும் அவோபென்சோன் போன்ற கரிம சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. நன்மைகள் *சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் பயன்பாட்டிற்குப் பிறகு ஒன்றாக பிணைக்கப்படுவதால், பாதுகாப்பிற்காக உங்களுக்கு ஒரு சிறிய அளவு மட்டுமே தேவைப்படும். *இவை மெல்லியதாகவும், தோலில் சமமாக பரவும் தன்மையுடையதாகவும் இருக்கும். * சருமத்தில் உறிஞ்சப்பட்டவுடன், அது புற ஊதா […]

Beauty Tips 6 Min Read
sunscreen

இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா?

இரவில் எட்டு மணிக்கு பிறகு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  நிபுணர்களின் கருத்துப்படி, இரவு உணவு அவசியமானது. அதேசமயம் இரவில் 8 மணிக்கு பிறகு உணவு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற கருத்து சிலரிடம் இருந்து வருகிறது. இரவு உணவை பொறுத்தவரை நீங்கள் எந்த நேரத்திற்கு சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. சாப்பிட்ட நேரத்திற்கு பிறகு தகுந்த காலதாமதத்துடன் தூங்குவது அவசியமான ஒன்று. ஆனால் நீங்கள் சாப்பிடும் சாப்பாடு கனமான சாப்பாடா, […]

body fitness 3 Min Read
weight loss dinner

உதடு கறுத்துப்போய் இருக்கா? இந்த 2 சொட்டு போதும்..!பிங் நிறத்திற்கு மாறும்..!

கறுத்து போன உதட்டிற்கு இந்த இரண்டு சொட்டு போதும், அழகான பிங் நிறத்திற்கு உதடு மாறும்.  முகத்திற்கு கொடுக்கும் அளவு முக்கியத்துவத்தை உதட்டிற்கு நாம் கொடுப்பதில்லை. வெயிலில் சென்று வந்தால் முகம், கழுத்து கறுத்து போனதாக இருக்கும். அதனை நீக்க பல்வேறு முறைகளில் மாஸ்க் செய்து போட்டு மாற்றி விடுவோம். ஆனால் வெயில் தாக்கத்தால் முகத்தில் உள்ள உதடு கறுப்பாக தோற்றமளிப்பது பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு இதனை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என்று […]

pink lips 6 Min Read
pink lips

உடல் எடையை குறைக்க சூப்பரான ரெசிபிக்கள்..!

உடல் எடையை குறைக்க எளிமையான முறையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் அவர்கள் உடல் எடையை குறைப்பதில் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்காக முதலில் உங்களுக்கு அவசியமானது மன உறுதி. மன உறுதி இருந்தாலே உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். உடலில் அதிகமான கலோரிகளை எரிக்க வேண்டும். அப்போது தான் உடல் […]

#Weight loss 7 Min Read
weight loss

டைப்-2 நீரிழிவு நோயைத் தடுக்க வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள்..

  ப்ரீ-டயாபடீஸ் என்றால் என்ன? ப்ரீ-டயாபடீஸ் என்பது நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறி மற்றும் ஆரம்ப அறிகுறியாகும். உங்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் ஒரு குறிகாட்டியாகும். நீங்கள் முன் நீரிழிவு நோயால் கண்டறியப்பட்டிருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நீங்கள் விழிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  டைப்-2 நீரிழிவு போலல்லாமல், முன் நீரிழிவு நோய் மீளக்கூடியது. வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம், உங்கள் […]

Diet Changes 5 Min Read
diabetic 2 food

உங்கள் எலும்பு இரும்பாக மாற வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க.!

இன்று பலரும் சந்திக்கும் உடல் பிரச்சனைகளில் எலும்பு தேய்மானம் தான். இதை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் நம் எலும்பை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். எலும்பு வளர்ச்சிக்கு முக்கியபங்கு வகிப்பது   கால்சியம் ,விட்டமின் டி, சிங்க், பொட்டாசியம், போலேட் ஆகிய சத்துக்கள்   அவசியம் தேவைப்படும். ஒரு சிலருக்கு நடக்கும் போது எலும்புகளில் சத்தம் வரும், இது எலும்பு தேய்மானத்திற்கான அறிகுறியாகும். இந்த சூழ்நிலையில் நாம் உணவுகளில் அது கவனம் செலுத்தி வந்தால் மாத்திரைகள் […]

Bone strength 6 Min Read
bone strenth

பித்த வெடிப்பு குறைய சூப்பரான டிப்ஸ் இதோ..!

உடலில் சூடு அதிகமானால் அதை வெளிப்படுத்தும் விதமாக தான் காலில் வெடிப்பு தோன்றுகிறது இந்த வெடிப்பை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் இந்தப் பித்த வெடிப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.. பித்த வெடிப்பு ஏற்பட காரணங்கள் உடல் எடை அதிகரிப்பு, உடல் வெப்பம் ,குடலில் புழுக்கள் அதிகரித்தால் நம் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். பாத வெடிப்பு நீங்க உறங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உச்சம் தலை மற்றும் தொப்புளில்  ஒரு […]

cracked heel tips 6 Min Read
cracked heel

கரும்பை வைத்து அல்வா செய்யலாமா? அது எப்படிங்க..!

தை திருநாள் அன்று பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு உள்ளதோ அதே அளவிற்கு கரும்பிற்க்கும்  சிறப்பு உண்டு. கரும்புச்சாறு ஜூஸ் நாம் அனைவருமே குடித்திருப்போம் அந்த வகையில் கரும்பை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்  கரும்பு சாறு =2 கப் சோளமாவு =2 ஸ்பூன் முந்திரி =கால் கப் நாட்டு சக்கரை =3 ஸ்பூன் உப்பு ஒரு சிட்டிகை ஏலக்காய் =கால் ஸ்பூன் செய்முறை கரும்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி […]

sugarcane halwa 5 Min Read
sugarcane halwa

பருப்பு பொடி சாதம் இப்புடி செஞ்சு கொடுங்க.. டிபன் பாக்ஸ் காலியா தான் வரும்…!

காலை எழுந்ததும் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் வரும் குழப்பங்களில் ஒன்று லஞ்சுக்கு என்ன செய்வது என்றுதான், இனிமே அதைப் பற்றி யோசிக்க வேண்டாம், பருப்பை வைத்து நாம் காலம் காலமாக சாம்பார் மட்டுமே செய்து வருகிறோம் ஆனால் இன்று அந்த பருப்பை வைத்து பருப்பு பொடி  சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்  கடலை பருப்பு =2 ஸ்பூன் துவரம் பருப்பு= 2 ஸ்பூன் உளுந்து =1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் =6 கருவேப்பிலை =சிறிதளவு […]

dhal rice 5 Min Read
Dhal rice