இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல ஆரோக்கிய நன்மைகளும் பயன்களும் இருப்பதால் கிராமங்களில் இன்றும் தெய்வமாக கருதி வழிபடப்படுகிறது. வேப்பமரத்தில் வெளியேறும் காற்றிற்கு நுண்கிருமிகளை அளிக்கும் தன்மை உள்ளது. மேலும் வேப்பமரம் ஒரு வீட்டில் இருப்பது அந்த இடத்தில் 10 டிகிரி வெப்பநிலையை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. வேப்ப இலையின் ஆரோக்கிய நன்மைகள் : வேப்ப இலை புற்றுநோய் முதல் […]
கோவை : காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பாம்பே நகர், டீச்சர்ஸ்கோ, கணேசநகர், ஸ்ரீராம் நகர், தப்பம்பட்டி சென்னை : ஏழுமலை சாலை மெயின் ரோடு, ஏழுமலை சாலை 1 முதல் 7வது தெரு, வடிவால் நகர் 1 முதல் 3வது தெரு, கோபால் நகர் […]
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய் தூள் -இரண்டு ஸ்பூன் மல்லித்தூள் -அரை ஸ்பூன் கரம் மசாலா -1 ஸ்பூன் கடலை மாவு- ஒரு ஸ்பூன் எண்ணெய் – ஐந்து ஸ்பூன் வெங்காயம்- இரண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை ஸ்பூன் சீரகம்- ஒரு ஸ்பூன் தக்காளி- இரண்டு தயிர் -அரை கப் செய்முறை; வெண்டைக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து அதை […]
சென்னை ;கொய்யா இலை டீ குடிப்பதால் குணமாகும் நோய்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். கொய்யா இலைகளில் அடங்கியுள்ள சத்துக்கள்; கொய்யா பழத்தில் இருப்பதை போல் அதன் இலைகளிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது .மேலும் பழங்களை விட அதன் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். வைட்டமின் சி, வைட்டமின் பி6,பாஸ்பரஸ் ,பொட்டாசியம் ,சோடியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. கொய்யா இலைகளை டீ போடும் முறை; […]
பழங்களை வாங்கும் போது அவற்றை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :பொதுவாக பழங்கள் சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்தப் பழங்களை நாம் வாங்கும் போது மேல் தோற்றத்தை பார்த்து ஏமாந்து விடுகிறோம். வெளியே பளபளப்பாகவும் உள்ளே கெட்டுப் போனதாகவும் சில சமயங்களில் இருக்க நேரிடும். இதனை தவிர்த்து பழங்களை பார்த்து வாங்குவது எப்படி என பார்க்கலாம். ஆப்பிள்: […]
சென்னை :ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் உள்ளிக்காரம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாகற்காய்- 250 கிராம் கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன் உளுந்து -ஒரு ஸ்பூன் கொத்தமல்லி -ஒரு ஸ்பூன் சீரகம்- ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய்- 7 பெரிய வெங்காயம்-மூன்று பூண்டு -ஆறு பள்ளு புளி -எலுமிச்சை அளவு எண்ணெய் -6 ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன். செய்முறை; முதலில் பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி அதில் […]
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நுணா மரமானது மஞ்சள் நிறத்தில் இருப்பதாலும் அதனை வெட்டினால் மஞ்சள் நிற பால் வருவதாலும் மஞ்சனத்தி என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதன் இலைகள் கூர்மையாகவும், பூக்கள் வெள்ளை நிறத்திலும், அதன் காய்கள் மனித மூளை வடிவிலும் அமைந்துள்ளது. தலை பாரம் ; மழை மற்றும் பனிக்காலத்தில் ஏற்படும் சளி, […]
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு- ஒரு கப் முட்டை- மூன்று மிளகாய் தூள் -ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் -அரை ஸ்பூன் கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி எண்ணெய் – நான்கு ஸ்பூன் சின்ன வெங்காயம் -15 பச்சை மிளகாய்- 4 கடுகு உளுந்து- ஒரு ஸ்பூன் செய்முறை; பச்சைப்பயிரை முளைகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் […]
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மொச்சை பயறு =150 கிராம் கத்திரிக்காய்= 6 சின்ன வெங்காயம்= 15 பூண்டு= 4 தேங்காய்= கால் கப் தக்காளி= ஒன்று எண்ணெய் =5 ஸ்பூன் சீரகம்= கால் ஸ்பூன் சோம்பு= ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் =இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்= ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்= கால் […]
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நாம் சரியாக தூங்கவில்லை என்றால் அது அன்றைய நாளில் மோசமான பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், மனிதருக்கு தூக்கம் மிகவும் அவசியமானது. ஆனால், அதுவே தவறான நிலையில் தூங்கும்போது அது பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றனர். பெரும்பாலும், குப்புறபடுத்து தூங்கும் பலர், அதுதான் தங்களின் சுகமான தூக்க நிலை […]
சென்னை :கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஸ்பான்ச் ரைஸ் கேக் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி -ஒரு கப்[200 கி ] ஏலக்காய்- 4 வெல்லம் -250 கிராம் சோடா- உப்பு அரை ஸ்பூன் நெய்- இரண்டு ஸ்பூன் தேங்காய்- ஒரு கப் செய்முறை: முதலில் பச்சரிசியை கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து பிறகு அதில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த […]
பலரும் விரும்பி சாப்பிட்டு வரும் சீதாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : சீசனில் கிடைக்கும் முக்கிய பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று. அதிக விதை கொண்ட பழம் என்பதால் பலராலும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பலருக்கும் தெரியாத விஷயமே இந்த பழத்தை நாம் சாப்பிடுவதன் மூலம் சளி முதல் கேன்சர் வரை உள்ள நோய்களை விரட்டக்கூடிய சத்துக்களை கொண்டுள்ளது என்பது தான். சீத்தா பழத்தில் உள்ள சத்துக்கள்: சீதா பழத்தில் வைட்டமின் […]
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50 கிராம் நெய்- 50 ml மைதா -ஒரு கப் சர்க்கரை- 100 கிராம் எண்ணெய் -தேவையான அளவு பால்- அரை கப். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் நெய்யை சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும் .பிறகு அதில் எடுத்து வைத்துள்ள மைதாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். […]
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் துறைமுகத்தில் கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன் பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து, பலத்த மழை மற்றும் காற்று இல்லை […]
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : கரம் மசாலா உணவுக்கு சுவையும் மணமும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளையும் தரக்கூடியது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையின் பொக்கிஷமாக பார்க்கப்படும் கரம் மசாலாவை வீட்டிலே செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சீரகம் – ஒரு ஸ்பூன், தனியா – மூணு ஸ்பூன், சோம்பு – ஒரு […]
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மாண்டலமானது வடக்கு வடகிழக்கில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு […]
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய் =அரை கிலோ வெல்லம்= 300 கிராம் தேன் =கால் கப் செய்முறை; முதலில் நெல்லிக்காயை கொட்டைகளை நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு அடி கனமான கடாயில் நெல்லிக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கால் டம்ளர் தண்ணீரும் ஊற்றி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிது நேரத்தில் வெல்லம் கரைந்து அதன் […]
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி மரம், பேயாத்தி மரம், அரச மரம் என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் அரை வட்ட வடிவில் ஒன்றை ஒன்று இணைத்து இருக்கும்படி காணப்படும். இதன் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். சங்க கால இலக்கியங்களில் அத்தி மரம் பற்றி பல இடங்களிலும் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. மேலும், ஆகாயத்தில் இருந்து வரும் நெருப்பை […]
சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்= மூன்று கப் அரிசி மாவு =200 கிராம் பெருங்காயம் =ஒரு ஸ்பூன் மோர் =மிளகாய் 6 நல்லெண்ணெய்= தேவையான அளவு நெய் =ஆறு ஸ்பூன் கடுகு உளுந்து =ஒரு ஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர் ,அரிசி மாவு ,மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். […]
உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : இன்றைய தலைமுறையினர் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அனீமியா. அனீமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை வர பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்த ரத்த சோகை வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புதிய சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாக போதுமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தற்போதைய விரைவு […]