லைஃப்ஸ்டைல்

சப்பாத்தி மீதம் ஆயிருச்சா.. அப்போ சில்லி சப்பாத்தி செய்யுங்க சூப்பரா இருக்கும்..!

Chilli chappathi-சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் அதை வீணாக்காமல் சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி =5 பெரிய வெங்காயம் =2 தக்காளி =3 பச்சை மிளகாய் =3 இஞ்சி பூண்டு விழுது =1 ஸ்பூன் காஸ்மீர் மிளகாய் தூள் =2 மிளகாய் தூள் =2 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் மல்லி தூள் =2 ஸ்பூன் கொத்தமல்லி இல்லை =சிறிதளவு எண்ணெய் =6 ஸ்பூன் செய்முறை: முதலில் சப்பாத்தியை […]

chappathi recipe 4 Min Read
chilli chappathi

கர்ப்பிணி பெண்களுக்கு பார்லி சூப் இப்படி செஞ்சு குடுங்க..!

Barley soup-பார்லி சூப் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் பற்றியும்  இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: பார்லி =6 ஸ்பூன் பூண்டு =4 கேரட் =சிறிதளவு பீன்ஸ் =சிறிதளவு சீரகம் =1/2 ஸ்பூன் கொத்தமல்லி இலை மிளகு தூள் =1 ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் சின்ன வெங்காயம் =6 செய்முறை: பார்லியை உப்பு சேர்த்து  நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு ஸ்பூன் தனியாக  எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு […]

barley benifits 6 Min Read
barley soup1

அடடே.. மாங்காயை வைத்து சட்னி கூட செய்யலாமாம்.!

Mango recipe-மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவூரும்  என்று தான் சொல்லணும். அதனால்தான் முக்கனிகளில் முதல் கனி மாங்காயை வைத்துள்ளார்கள் . இந்த மாங்காயை  வைத்து நாம் பச்சடி, சாலட் ,குழம்பு போன்ற வகைகளில் செய்து  ருசித்திருப்போம், இன்று மாங்காயை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருள்கள்: பச்சை மாங்காய் =1 பெரியது வெந்தயம் =1/2 ஸ்பூன் கடலை பருப்பு =2  ஸ்பூன் துவரம் பருப்பு =2 ஸ்பூன் வரமிளகாய் =7-8 எண்ணெய் […]

mango chutney 6 Min Read
mango chutney

பெண்களே..! இது தெரிஞ்சா காளான தேடிப் போய் வாங்குவீங்க..!

Mashroom-அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் காளானும் ஒன்று. இந்த காளான்களில் விஷத்தன்மை வாய்ந்த காளான்களும் உள்ளது . இதில் நாம் பயன்படுத்தக்கூடிய காளான் எது மற்றும் அதன் நன்மைகள், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். காளான் வகைகள் : காளான் என்பது ஒரு தாவரம் அல்ல, இது ஒரு பூஞ்சை வகையைச் சேர்ந்தது. ஆனாலும் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது, தீமைகளும் உள்ளது. உலகில் 15000 காளான் வகைகள் உள்ளது. அதில் […]

breast cancer 6 Min Read
MASHROOM

பொது இடத்தில் பேசுவதற்கு பயமா.? சூப்பரான 5 டிப்ஸ் இதோ…

How to speak : பொது இடத்தில் பயமின்றி பேசுவதற்கு எளிதான 5 வழிகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். பேச்சுரிமை என்பது உலகில் பெரும்பாலான நாடுகளில் பரவலாக இருக்கும் சுதந்திர மாண்புகளில் ஒன்று. ஆனால் அப்படி இருந்தும், நம்மில் பெரும்பாலானோர், நாம் பேசினால் தவறாகி விடுமோ? பதட்டத்தில் உளறினால் அவமானமாகி விடுமோ? யாரேனும் கிண்டல் செய்து விடுவார்களோ என நினைத்து நமக்கு எதுக்கு வம்பு என பேசாமல் இருந்து விடுவர். மேலும் நன்கு பேசும் பேச்சாளர்களை […]

Habits 9 Min Read
How to Speak in Public

ஆஹா .!அடிக்கிற வெயிலுக்கு இதமா குளு குளு குல்பி செய்யலாமா?

Kulfi ice-கோடை காலம் துவங்கி விட்டாலே நம் நாவறட்சியை போக்க தொண்டைக்கு இதமாக குளுகுளுவென ஐஸ்கிரீம்களையும்,குல்பிகளையும்  தேடி ஓடுவோம் . இனிமேல் வீட்டிலேயே சூப்பரா குல்பி செய்யலாம்.அதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் . தேவையான பொருட்கள்: ரஸ்க் =6 கெட்டியான பால் =300 ml சர்க்கரை =100கிராம் ஏலக்காய் =3 பாதம்  பிஸ்தா =தேவையான அளவு ஐஸ் குச்சி =5 செய்முறை: ரஸ்கை இரண்டும் மூன்றாக  உடைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சர்க்கரை ஏலக்காய் ஆகியவற்றையும் […]

kulfi ice recipe 4 Min Read
kulfi ice

வீட்ல அவல் இருக்கா? அப்போ வாங்க அவல் பர்பி செய்யலாம்.!

Aval recipe-அவலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அவல் உடல் எடை குறைப்பில் முக்கிய உணவாகும் .  இந்த பதிவில் அவலை  வைத்து பர்பி செய்வது எப்படி  என பார்ப்போம். தேவையான பொருட்கள்: அவல்=2 கப் வெல்லம் =முக்கால் கப் ஏலக்காய் =2 நெய்=1 ஸ்பூன் தேங்காய் துருவல் =கால் கப் வேர்க்கடலை =4 ஸ்பூன் செய்முறை: அவல்  மற்றும் ஏலக்காயை மிதமான தீயில் மொறுமொறுவென வறுத்து எடுக்கவும். பிறகு சூடு ஆறியதும் அதனை நைசாக […]

Aval burfi 4 Min Read
aval burfi

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? அப்போ இந்த பதிவ படிங்க..!

Oily skin-நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும், அதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அதிக சரும பிரச்சனையால்  பாதிக்கப்படுவார்கள் ,மற்ற சருமங்களை விட இவர்களுக்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டும் . அதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். எண்ணெய்  சருமத்தால் உள்ள நன்மைகள்: ஆயில் ஸ்கின்  இருப்பவர்களுக்கு முகம் விரைவில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும் ஏனென்றால் இயற்கையாகவே அவர்களுக்கு சர்மம் ஈரப்பதமாக இருக்கும் இது ஒரு வரப் பிரசாதம் கூட கூறலாம். ஆனால் […]

#Pimples 5 Min Read
oily skin

நீங்க இந்த விஷயத்தை எல்லாம் அதிகமாக பண்ணுனா ..இனிமே பண்ணாதீங்க..!

தன்னம்பிக்கை -பொதுவாக நாம் ஒரு செயலை அதிகமாக செய்தால் அதன் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவோம். அப்படி நாம் அதிகமாக செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். அதிக எதிர்பார்ப்பு: நம்மை மனதளவில் பாதிப்படையச் செய்யும் விஷயங்களை எதிர்பார்ப்பும் ஒன்று. காதலர்கள் ,கணவன் மனைவி, நண்பர்கள் ,உறவினர்கள் என அனைவரும் அனைவரிடமும் எதிர்பார்ப்பை வைப்பதில் தவறில்லை, ஆனால் அதிகமாக எதிர்பார்ப்பை வைத்துவிட்டு நீங்கள் எதிர்பார்த்ததை போல் இல்லை  என்றால் கோபம் ,சண்டை சச்சரவுகள் ,பிரிவு,மனக்கசப்பு  போன்றவற்றை ஏற்படுத்தும் .  […]

self confidence 6 Min Read
self confidence

மத்தி மீனின் ரகசியம் இதுதான் ..! ஓ .. இதனால தான் சூப்பரா இருக்கோ ?

Mathi Fish : நம் எல்லாருக்கும் மத்தி மீன் அதாவது நமக்கெல்லாம் சாளை மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் அதற்கு கரணம் அந்த மீனின் சுவை தான். தமிழ் நாட்டிலும், நமக்கு அடுத்துள்ள கேரளத்திலும் இந்த மத்தி மீன் குழம்பை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் நம் ஊரை விட கேரளத்தில் இந்த மத்தி மீன் கறியை மிக காரத்துடன் வைப்பார்கள். தற்போது, கேரளாவில் செய்யும் அந்த காரமான மத்தி மீன் கறியை பற்றியும் அதன் பயன்களையும் […]

Mathi Meen Curry 7 Min Read
Mathi Meen Curry [file image]

இந்த 5 செயல்கள் உங்களை வாழ்வில் தோற்கடித்து விடும்.!

Bad Habits : உலகில் உள்ள அனைவருக்குமே வாழ்வில் ஏதேனும் ஒரு துறையில், அதிலும் நமக்கு பிடித்த துறையில் வெற்றியடைய வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் 99 சதவீதம் பேர் அதனை அடைவதில்லை. மீதமுள்ள ஒரு சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் வாழ்வில் வெற்றியாளர்களாக மாறி விடுகின்றனர். அதற்கு வெற்றியாளர்கள் எதையெல்லாம் கடைப்பிடித்தார்கள் என்பதை விட எந்த செயலையெல்லாம் தவிர்த்தார்கள் என்பது மிக முக்கியமாக […]

Bad Habits 9 Min Read
5 Bad Habits

கோடைகால குறிப்புகள்..! உங்க வீடு குளுகுளுன்னு இருக்க இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!

Summer tips-கோடை காலம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வீட்டுக்குளே  இருந்தாலும் அதன் வெட்கை  நம்மை சுட்டெரிக்கிறது . இந்த வெட்கையை  குறைத்து வீடை குளு குளு என மாற்றும் குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம். 1.மழைக்காலங்களில் நாம் துணிகளை துவைத்து வீட்டுக்குள் தான் காய வைப்போம், அதேபோல் கோடை காலத்திலும் செய்தால் வீடும் குளுமையாக  இருக்கும் துணிகளும் காய்ந்து விடும். 2.மதிய வேலைகளில் ஜன்னலில் இருந்து வரும் காற்று மிக சூடானதாக இருக்கும் இதனைக் […]

Summer tips 6 Min Read
summer tips

தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டுமா.? இந்த 5 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க…

Exam Habits : தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வரும் காலம். இந்த வேளையில் மாணவர்கள் தீவிரமாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதில் அனைத்து மாணவர்களும் முன்பை விட நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நோக்கி தீவிரமாக படித்து வருகின்றார். தேர்வு எழுதி முடிந்த பின்னர், மதிப்பெண்கள் வருகையில் சில நன்றாக படித்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்களும், சுமாராக படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் நிலையும் இதில் வெளியாகும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்வு எழுதிய […]

Daily Habits 10 Min Read
Topper in Exam

குழந்தை இல்லை என கவலையா? அப்போ இந்த முறை நிச்சயம் பலன் அளிக்கும்..!

குழந்தையின்மை -தற்போதைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக அதிக பிரச்சனைகளில் குழந்தையின்மையும் ஒன்று.சில குடும்பத்தில் பிரச்சனைகள்  இதை முதற்காரணமாக கொண்டு ஏற்படுகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு அலைகின்றனர், குழந்தை இன்மையை  சரி செய்ய சில குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம். குழந்தையின்மைக்கு காரணம் : குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் கருப்பையில் ஏதேனும் தொந்தரவு இருப்பது ,தைராய்டு மற்றும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு இவற்றால் தான் குழந்தை பேரு தள்ளி போகிறது. மலைவேம்பு: ஒரு கைப்பிடி அளவு […]

get pregnant soon 5 Min Read
infertility

புங்கை மரத்தின் புதுமையான மருத்துவ குணங்கள் !

புங்கை மரம் -புங்கை மரம் அதிக அளவு ஆக்ஜிசனை தரக்கூடியது.புவி வெப்பமயமாதலை தடுக்க கூடியது மேலும் மண் அரிப்பை தடுக்க கூடியது , இப்படி பட்ட பல்வேறு நன்மைகளை கொண்ட புங்கை  மரம்  மருத்துவத்திற்கும் பயன்படுகிறது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . புங்கை மரத்தின் நன்மைகள் : இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. இதன் இலைகளை புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக்கூடிய நச்சுக்கிருமிகளை தடுக்கக் கூடியது. […]

bungai tree benifit 7 Min Read
Pungai maram payangal [file image]

உடற்பயிற்சி செய்யும் போது உடல் சோர்வா இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

Exercise-தினமும் உடற்பயிற்சி செய்வதில் இருக்கும் ஆர்வமும் விழிப்புணர்வும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் மீது குறைவாகத்தான் உள்ளது. ஆகவே உடல் சோர்வை குறைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன சாப்பிடலாம்  என்பதை  பற்றி இப்பதிவில் பார்ப்போம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் எதுவும் சாப்பிடக் கூடாது என ஒரு சிலர் கூறுவார்கள். அவ்வாறு சாப்பிடாமல் செய்தால் உடல் சோர்வு ஏற்படும் சில சமயங்களில் மயக்க நிலைக்கு கூட கொண்டு செல்லும்,இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடல் […]

exercise 5 Min Read
exercise 2

தூங்கும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா.? இதனை கடைபிடியுங்கள்…

Financial Habits : பணம் என்பது நாம் அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அதனை எப்படி சம்பாதிப்பது? மாத சம்பளம் வாங்கினால் நமது கனவுகள் நினைவாகி விடுமா? தொழில் தொடங்கினால் சரியாக இருக்குமா? அதில் நஷ்டம் ஏற்பட்டால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? சரியான நேரம் அமைந்தால் நமது வாழ்வு மாறிவிடுமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் நம்முள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உண்மையில் பணத்தை சம்பாதிப்பதற்கு எளிய வழி தான் என்ன என்பதை பற்றிய […]

Financial Habits 9 Min Read
Financial Habits

பிரியாணி ஊரே மணக்க .. மசாலாவை இப்படி ரெடி பண்ணுங்க.. சூப்பரா இருக்கும்..!

Biriyani masala-பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு நாவூரும் , அந்த அளவுக்கு பிரியாணி பிரியர்கள் ஏராளம் .பிரியாணிக்கு சுவை கொடுப்பதே  அதில் சேர்க்கும் மசாலா தான். அந்த மசாலாவை எப்படி செய்வது என இப்பதிவில் பார்ப்போம். மசாலா பொருட்கள் தேர்ந்தெடுக்கும் முறை: ஏலக்காயை  நாம் வாங்கும் போது அதை உடைத்துப் அதில் ஆறிலிருந்து ஏழு விதைகள் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். கிராம்பு வாங்கும்போது அது உடையாமலும் அதில் பூவோடும் இருக்குமாறு பார்த்து வாங்க […]

Biriyani masala 5 Min Read
biriyani masala

நடுத்தர மக்களே உஷார்..! இந்த 4 பழக்கங்களை செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்..

Habits : இன்றைய நவீன உலகில் நமக்கு முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றால், நாம் அதள பாதாளத்தில் வீழ்வதற்கு 1 லட்சம் வழிகள் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அது அதள பாதாள வழி என்று தெரியாமலே  நாம் அதற்குள் ஆழமாக சென்று கொண்டு இருப்போம். இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்குமே முன்னேறி ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை விரைவில் மாற வேண்டும் என […]

Daily Habits 10 Min Read
Middle Class Peoples Habits

அடடே!முகத்தில் உள்ள குழிகள் மறைய இந்த பொருள் போதுமா?

Open pores-முகத்தில் உள்ள முகப்பருக்கள் நாளடைவில் மறைந்து குழியாக  மாறி நம் அழகையே கெடுத்து விடும், இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். இதை வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். கடுக்காய்: இது ஆயுர்வேதத்தின் ராஜா எனக் கூறப்படுகிறது கடுக்காயின் மருத்துவ குணம் ஏராளம் .இந்த கடுக்காயை நாம் முகத்தில் பயன்படுத்தினால் முகச்சுருக்கம் முகப்பரு ,கருவளையம், பிக்மென்டேஷன் போன்றவைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கடுக்காயை உடைத்து […]

Beauty Tips 6 Min Read
kadukkai