பிரண்டை -பிரண்டையில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றியும் ,எப்படி சாப்பிடவேண்டும் எனவும் இப்பதிவில் காண்போம். பிரண்டையின் மருத்துவ பயன்கள்: பிரண்டையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுத்து ,பசியை தூண்டும் தன்மை பிரண்டைக்கு உள்ளது. பிரண்டையில் விட்டமின் சி, விட்டமின் ஈ, கால்சியம் மிக மிக அதிகமாக உள்ளது. எந்த உணவிலிமே இல்லாத கெட்டோஸ்டிராய்டுகள், ப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் போன்ற உயிர் வேதிப்பொருள்கள் உள்ளது. […]
Pot water -மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். என்னதான் காலமாற்றங்கள் ஏற்பட்டாலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மண் பாத்திரங்கள் நம் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இதன் விழிப்புணர்வு மக்களிடையே நிலவுவதால் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது ஆச்சரியம் தான். மண்பானை தண்ணீரின் நன்மைகள்: மண்பானையில் நீர் வைத்து குடிப்பதால் பல்வேறு நன்மைகள் நம் உடலில் ஏற்படுகிறது, இயற்கையின் குளிர்சாதனை பெட்டி என்று கூட கூறலாம். மண் பானைக்கு சுவாசிக்கும் […]
துவரம் பருப்பு வடை -ரேசன் கடை துவரம் பருப்பில் வடை செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: ரேஷன் துவரம் பருப்பு =400கிராம் வெங்காயம் =4 பச்சைமிளகாய் =4 இஞ்சி =1 இன்ச் பூண்டு =7 பள்ளு முருங்கை கீரை =சிறிதளவு கொத்தமல்லி இலை =சிறிதளவு சோம்பு =1 ஸ்பூன் பெருங்காயம் =1/2 ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒன்றை மணி நேரம் […]
வெண்டைக்காய் -வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம் . தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் =கால் கிலோ வெங்காயம் =2 பச்சைமிளகாய் =3 தக்காளி =4 இஞ்சிபூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் சீரகம் =1/2 ஸ்பூன் சீரகத்தூள் =1/2 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் காஸ்மீர் மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் தயிர் =கால் கப் எண்ணெய் =6 கொத்தமல்லி இலை சிறிதளவு […]
ரத்தக்கொதிப்பு -ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். உயர் ரத்த கொதிப்பு : ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமானால் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது.ரத்த கொதிப்பு வந்துவிட்டாலே அதன் இணைப்பாக சர்க்கரை நோய் ,கல்லிரல் பாதிப்பு ,கண்கோளாறும் வந்துவிடும் .நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பராமரித்தால் இதிலிருந்து தப்பித்து விடலாம் . காரணங்கள்: உடலில் உப்பு அதிகமாக இருப்பது ,பரம்பரை பிரச்சனை இருப்பது, உடலில் கொழுப்பு அதிகமாக […]
முருங்கைக்காய்– முருங்கைக்காய் சாம்பார் பொடி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு =3 ஸ்பூன் கடலைப்பருப்பு =3 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் மிளகு =1 ஸ்பூன் மல்லி =1 ஸ்பூன் பூண்டு =10 பள்ளு காய்ந்த மிளகாய் =6 மஞ்சள் தூள் =1 ஸ்பூன் பெருங்காயம் =1 ஸ்பூன் முருங்கை காய் =20-25 செய்முறை: முருங்கைக்காயை தோலை நீக்கி அதில் உள்ள சதை மற்றும் விதை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். […]
வடகறி -வடகறி செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள் : கடலை பருப்பு =200கி இஞ்சி =1 துண்டு பூண்டு =8 பள்ளு பெரிய வெங்காயம் =2 தக்காளி =3 பச்சைமிளகாய் =2 சோம்பு =1 ஸ்பூன் பட்டை =2 துண்டு கிராம்பு =4 சீரகம் =1/2 ஸ்பூன் மிளகாய்தூள் =1 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் மஞ்சள் தூள் =1 ஸ்பூன் எண்ணெய்=4 ஸ்பூன் செய்முறை: […]
Butter milk-மோர் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம். மோரின் நன்மைகள் : மோர் தையிரிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பானமாகும் .கால் லிட்டர் மோரில் 260 மில்லி கால்சியம் சத்து உள்ளது.தையிரிலிருந்து முறையாக வெண்ணையை பிரித்து எடுப்பது தான் மோர் ,அதற்கு மாற்றாக தற்போது தயிரை மிக்ஸியில் அடித்து கிடைப்பது அல்ல . உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் உணவுகளை குறைவாகத்தான் எடுத்துக் கொள்வார்கள் ,அப்போது அவர்களுக்கு சத்துக்களும் குறைவாக கிடைக்கும். இந்தப் […]
கொத்தமல்லி- கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: கொத்தமல்லி இலைகள் =1 கட்டு சின்ன வெங்காயம் =25 பெருங்காயம் =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் புளி =எலுமிச்சை அளவு நல்லண்ணெய் =8 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் புளியும் பெருங்காயமும் சேர்த்து […]
Diabetic fruits-சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடும் முறை மற்றும் அளவுகள் பற்றி பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதில் சிறு பயம் இருக்கும் அதற்காக பழங்களை அறவே தவிர்த்து விடக் கூடாது ,ஏனென்றால் நாம் உடலுக்கு தேவையான தாது சத்துக்கள் ,விட்டமின்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பழங்களில் நிறைந்துள்ளது. பழங்களில் உள்ள ப்ரக்டோஸ் கல்லீரலுக்குச் சென்று பிறகுதான் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது அதனால் பழங்களை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் பழங்களை சாப்பிடும் போது […]
Financial Habits : உங்கள் வாழ்வில் முன்னேற இந்த 5 வழிமுறைகளை கடைபிடியுங்கள். நாம் வாழ வேண்டும், நாலு பேர் மதிக்கும்படியாக வாழ வேண்டும், மற்றவர்கள் நம்மை பார்த்து, நல்ல வேலையில் இருக்கிறான். வீடு வைத்துள்ளான். கார் வைத்துள்ளான் என பேசும்படியான வாழ்க்கை வாழ வேண்டும் என பலருக்கும் பொதுவான எண்ணங்கள் உண்டு. அதனை விரைவாக அடைய, நல்ல வேலை அமைந்த உடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கு கடன் பெற்று வீடு வாங்குவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு […]
Cocumber-வெள்ளரிக்காயின் நன்மைகள் மற்றும் அதை சாப்பிடும் முறைகள் பற்றி இப்பதிவில் காணலாம். வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வட இந்தியர்கள் 80 சதவீதம் சாப்பாட்டிற்கு பின் வெள்ளரியை சாலட் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். தென்னிந்தியாவில் 20% மக்கள்தான் உணவுக்குப் பின் வெள்ளரியை பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளரிக்காயின் நன்மைகள்: நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்களில் வெள்ளரிக்காயும் ஒன்று. நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உடல் சோர்வு அதனால் ஏற்படும் தலைவலி ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு […]
புங்கை மரம் -புங்கை மரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். புங்கை மரத்தின் சிறப்புகள்: புங்கை மரத்தை புங்கன் மரம் என்றும் கூறுவார்கள் .அழிந்து வரும் மரங்களில் புங்கை மரமும் ஒன்று. புங்கை மரம் வேப்ப மரத்திற்கு சமமான மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இந்த மரத்தில் பூக்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூத்துக் குலுங்கும்.இதன் இலைகள் உரமாக பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு வறட்சியான இடங்களிலும் தாண்டி வளரக்கூடியது. சூரிய புற ஊதா கதிர்களிடம் இருந்து […]
இட்லி மஞ்சூரியன் -இட்லியை வைத்து மஞ்சுரியன் செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம். தேவையான பொருள்கள்: இட்லி =6 குடமிளகாய் =1-2 பெரிய வெங்காயம் =2 பச்சைமிளகாய் =4 பூண்டு =8 பள்ளு கொத்தமல்லி இலை =சிறிதளவு சிகப்பு மிளகாய் சாஸ் =2 ஸ்பூன் சோயா சாஸ் =1/2 ஸ்பூன் தக்காளி சாஸ் =2 ஸ்பூன் எண்ணெய்=தேவைக்கேற்ப சோளமாவு =1/2 ஸ்பூன் செய்முறை: முதலில் இட்லியை சிறிது சிறிதாக க்யூப் வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் […]
Ice cream-வீட்டிலேயே வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: பால் =அரை லிட்டர் சர்க்கரை =கால் கப் சோளமாவு =2 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் அல்லது ஏலக்காய் தூள் =1/2 ஸ்பூன் செய்முறை: முதலில் பாலை கொதிக்க வைக்கவும் பிறகு சோள மாவுடன் சிறிதளவு பால் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொதிக்கும் பாலில் சேர்த்து கிளறவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கைவிடாமல் கிளறினால் தான் கட்டியாகாமல் இருக்கும். […]
Watermelon-தர்பூசணியின் நன்மைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க தர்பூசணியே போதுமானது. தர்பூசணியின் நன்மைகள்: தர்பூசணியில் அதிக அளவு லைகோபீன் உள்ளது. இந்த லைகோபீன் தான் பழங்களின் சிவப்பு நிறத்திற்கு காரணமாய் இருக்கிறது. மற்ற பழங்களை விட தர்பூசணியில் அதிகம் உள்ளது. இது கண் பார்வையை கூர்மை பெற செய்வதோடு எலும்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குரு […]
சப்ஜா விதை- சப்ஜா விதைகளின் நன்மைகள் , யார் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். சப்ஜா விதைகள்: சப்ஜா விதைகள் என்பது திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் ஆகும். இது ஒரு துளசி குடும்பத்தைச் சேர்ந்தது. சப்ஜா விதைகளை ஆயுர்வேத மருத்துவத்திலும் சீன மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சப்ஜா விதையின் நன்மைகள்: சப்ஜா விதையில் அதிக அளவு தாது சத்துக்கள் உள்ளது, குறிப்பாக கால்சியம், மெக்னீசியம் ,அயன் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த […]
ஜவ்வரிசி -ஆறு மாத குழந்தையின் உடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசி பீட்ரூட் பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி =2 ஸ்பூன் பீட்ரூட் =1 சிறியது வெல்லம் =1 ஸ்பூன் தேங்காய் பால் =கால் டம்ளர் ஏலக்காய் =1 செய்முறை: ஜவ்வரிசியை இரு முறை கழுவி விட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும், பிறகு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரும் ஏலக்காயும் சேர்த்து வேக வைக்கவும். பீட்ரூட்டை […]
வாழைக்காய் -வாழைக்காய் வைத்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: வாழைக்காய் =3 துவரம்பருப்பு =1 ஸ்பூன் மிளகு =2 ஸ்பூன் தனியா =1/2 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் சோம்பு =1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் =2 சின்ன வெங்காயம் =10 பூண்டு =4 பள்ளு துருவிய தேங்காய் =3 ஸ்பூன் கொத்தமல்லி இலை சிறிதளவு நல்லண்ணெய் =5 ஸ்பூன் செய்முறை: வாழைக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி தோலுடன் வேகவைத்து கொள்ளவும். […]
Lemon juice-எலுமிச்சை சாறு குடிப்பதால் ஏற்படும் சளி தொல்லையை தவிர்ப்பது எப்படி என இப்பதிவில் காணலாம் . சளி பிடிக்காமல் இருக்க செய்ய வேண்டியது : சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு எலுமிச்சை சாறு அருந்தும் போது சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது .அதற்காக எலுமிச்சை சாறு குடிப்பதை முற்றிலும் தவிர்த்தால் அதன் ஏராளமான நன்மைகள் கிடைக்காமல் போய்விடும் . சுடு தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் சளி […]