குடை மிளகாய் நாம் அனைவரும் அறிந்த காய்கறி தான். இந்த காய்கறி நமது அருகாமையில் சந்தைகளில் மிக மலிவாக கிடைக்க கூடிய காய்கறி தான். இது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இது நமக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்க கூடியது. சத்துக்கள் : குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற தாது சத்துக்கள் […]
இன்றைய உலகில் வேலை பளு போன்ற காரணங்களால் பலருக்கு மூட்டுவலி ஏற்படுகிறது. இதற்க்கு தீர்வு கிடைக்காமல் நாம் ஆங்கிலமருத்துவம், சித்த மருத்துவம் என மருத்துவம் பார்த்தும் அதிலிருந்து விடுதலை கிடைக்காதவர்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்க. தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 10 சின்ன வெங்காயம் – 3 சீரகம் – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – 3 டம்ளர் செய்முறை : வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு, அதனை 4 துண்டுகளாக வெட்டி, அதனுள் 3 டம்ளர் […]
கிர்ணி நம்மில் அநேகருக்கும் பாத்திருக்க மாட்டோம். ஆனால் சிலருக்கு இந்த பழம் குறித்து தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த பழம் ஜூஸ் போட்டு குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பழம் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த பழத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. சத்துக்கள் : கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்த பழத்தில் உள்ள […]
முள்ளங்கி நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்க கூடிய காய்கறி தான். இது நமது உடலில் பல நோயகளை நீக்கி ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய காய்கறியும் கூட. முள்ளங்கி ஒரு கிழங்கு வகையை சேர்ந்தது. இதனை உண்பதால் நமக்கு என்னென்ன நமைகள் கிடைக்கும் என்பது பற்றி பாப்போம். சத்துக்கள்: முள்ளங்கி அதிகமான நீர்சத்து கொண்ட காய்கறி. இது நமது உடலுக்கு அனைத்து சத்துக்களையும் கொண்டது. இதில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. […]
இருமுறையோ, மாதம் இரு முறையோ உறவி ல் ஈடுபட்டால் தான் ஆரோக்கியம் என்கின் றனர் நம் முன்னோர் கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடு பட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதி கரிக்கும் என்று ஆஸ்தி ரேலியா ஆய்வாளர் கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள் ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக் கும். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார் கள். குழந்தை பிறந்த பின் இருவருக்கும் […]
நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால், சுடுநீரைக் குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வாருங்கள். அது ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள். இப்போது வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.தொண்டை, மூக்கடைப்புக்கு […]
வயது முதிர்ந்தவர்களுக்கு, பாரம்பரிய மத்திய தரைகடல் உணவுமுறை (Mediterranean diet) பின்பற்றினால் இறப்பின் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் உள்ள ஐ.ஆர்.சி.சி.எஸ் (I.R.C.C.S)-ன் நோய் தொற்று மற்றும் நோய்த்தடுப்பு துறையின் மூலமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 65 வயதுக்கு மேற்பட்ட 5,200 பேர் இதில் கலந்துகொண்டனர். மத்திய தரைக்கடல் உணவுமுறையில் (Mediterranean diet) இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாகுவதற்கான அபாயங்கள் எந்தளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. 8 ஆண்டுகளாக மத்திய […]
‘வாயோடு வாய் வைத்து வைத்து தரும் ‘பிரெஞ்சு கிஸ்’ ஆபத்தானது அல்ல. அதனால் எய்ட்ஸ் வராது. ஆனால் இருவரில் யாருக்காவது வாயில் வெடிப்பு, சிதைவு இருந்தால், கோளாறு ஏற்படலாம்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.எய்ட்ஸ் மோசமான நோய் என்பது உண்மைதான் என்றாலும், அது ஏற்படுவது பற்றிய சந்தேகங்கள் எல்லாம் இப்போது வெகுவாக நீங்கி விட்டன. எல்லோருக்கும் ஓரளவு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அரசு அமைப்புகள் பிரச்சாரம் தீவிரமாக இருப்பதால் மக்களிடம் விழிப்புணர்வு காணப்படுகிறது. டில்லியில் மருத்துவ ஆய்வில் […]
உற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்: சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள். முத்தான மூன்று வழிகள் : 1. பார்வையாளராக மட்டுமே இருப்பதை தவிர்க்க வேண்டும் 2. உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும் 3. ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள்வதை விடவேண்டும். பார்வையாளராக இருக்க வேண்டாம் : தாம்பத்தியத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் […]
பெண்குழந்தைகள் தங்கள் பருவ வயதை அடையும் போது உடலில் ஏற்ப்டும் மாற்றங்களால் மனதளவில் குழம்பியும் பயந்தும் போகின்றனர். அந்தந்த வயது வரும்போது, அதன் உடலில் ஏற்படப்போகும், பாலியல் ரீதியான மாற்றங்களை அக்குழந்தையின் தாயோ, மூத்த சகோதரியோ, அத்தையோ, பாட்டியோ, சொல்லி விளங்க வைக்க வேண்டும். அதாவது அந்த மாற்றங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களால்தான் நிகழ்கின்றன இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால், நீ சிறுமி என்ற அந்தஸ்த்தில் இருந்து பெண் என்ற நிலைக்கு உயர்கிறாய்! என கூறவேண்டும். அக்குழந்தையின் மனதில் […]
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் இன்றியமையாத உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது அது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது என குழந்தை மருத்துவர்கள் கூறுகிறார்கள். 1. பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது. பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் […]
பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் […]
1. லோ கலோரி தக்காளி ஜூஸ் தக்காளி ஜுஸில் மிகுந்த குறைவான கலோரிகலே உள்ளது. 100 கிராம் தக்காளியில் வெறும் 17 கலோரிகள் மட்டுமே உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? தக்காளிகளில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. சுமார் 94 சதவீதம் தக்காளியில் தண்ணீர் சத்து தான். எனவே, தக்காளி பழச்சாறு ஒரு எடை இழப்புக்கு உதவும் உதவும் உணவாக கருதப்படுகிறது. 2. ஃபாஸ்டென்ஸ் மெட்டபாலிசம்: தக்காளியில் ஆண்டியாக்ஸிடன்ட் லைகோபீன் அதிகம் உள்ளது, இது புரோஸ்டேட் அபாயத்தை […]
காலையில் வெது வெதுப்பான வெந்நீரில் பாதங்களைச் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு கிளிசரின், பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவேண்டும். வெந்நீரில் நனைத்த பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் இந்த கலவையை பூசி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் பூசி வந்தால் பாத வெடிப்புகள் குறையும். பாதங்கள் மென்மையாக மாறும். அறிகுறிகள்: பாத வெடிப்பு தேவையான பொருட்கள்: 1.கிளிசரின் 2.பன்னீர் 3.எலுமிச்சை பழசாறு செய்முறை: காலையில் வெது வெதுப்பான வெந்நீரில் பாதங்களைச் சிறிது […]
மிக அரிய மூலிகையான இந்த அஸ்வகந்தா மூலிகையை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மூலிகையாகும். சமஸ்கிருதத்தில் அஸ்வம் என்றால் குதிரையை குறிக்கும். நாம் பொதுவாக வேகம் என்றால் குதிரையை தான் எடுத்துக்காட்டாக கூறுவோம். இந்த அஸ்வகந்தா மூலிகையானது நமக்கு ஒரு குதிரையின் ஆற்றலை தருகிறது. இது குறிப்பிட்ட சில உறுப்புகளுக்கு மட்டும் பயனை கொடுப்பதில்லை. முழு உடலுக்கும் தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த அஸ்வகந்தா மூலிகையின் மகத்தான பயன்களை இந்த […]
ரோஜா இதழ் போன்ற உதடு வேண்டுமா…..? தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்: கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான […]
அனைவருக்கும் தங்களுக்கு பிறக்கும் குழந்தை நல்லா அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதை நிவர்த்தி செய்ய உங்களுக்கான மருத்துவம் இதோ : குழந்தை சிவப்பா பிறக்க கர்ப்பிணி பெண்கள் வைட்டமின் C நிறைந்த பழங்கள் சாப்பிடவும் ஆரஞ்சு பழம் தினமும் சாப்பிடலாம். அதே போல தொடர்ந்து பாதம் சாப்பிடலாம் , நெய் குறைந்த அளவில் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆக எளிய வழி குழந்தையும் சிகப்பாக பிறகும். அதே போல தினமும் ஒரு கிளாஸ் பால் […]
முடி கொட்டும் பிரச்சனை இந்த கால இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கொஞ்சம் தேன் சேர்த்த கலவையை மாஸ்க்காக வெதுவெதுப்புடன் மயிர்க்கால்களிலிருந்து நுனி வரை தடவினால் முடியின் வலிமை அதிகரிக்கும். வறண்டு போய் இருக்கும் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை இது கொடுக்கும். விட்டமின் ஏ,சி, ஈ போன்றவை இதில் இருப்பதால்,முடி கொட்டுதல் நின்றுவிடும்
தலை வலி :- கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலை வலி காது வலி குணமாகும் தேனையும் எலுமிச்சை பழச்சாறையும் கலந்து லேசாக சூடாக்கி குடித்தால் இருமல் குணமாகும் மாதுளம் பழ சாறில் பால் சேர்த்து குடித்து வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.
ஆண் சக்தி இழந்து இல்லற வாழ்கை கவலையை போக்க உங்களுக்கான ஆலோசனைகள் கிழே..: சின்ன வெங்காயத்தை 4தினமும் பச்சையாக மென்று சாப்பிட்டு மோர் குடித்துவர ஆணின் சக்தி பெருகும்பேரிச்சம் பழம் பசும் பாலுடன் சாப்பிட ஆணின் சக்தி திரவம் கூடும் முருங்கை பிஞ்சு காய் சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து சாப்பிட்டு வர காம உணர்ச்சி கூடும் ஆணின் சக்தி திரவம் அதிகரிக்க முருங்கை பிசினை போடி செய்து வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கவும் விந்து திடமாகும் […]