ஆண் சக்தி இழந்து இல்லற வாழ்கை கவலையை போக்க உங்களுக்கான ஆலோசனைகள் கிழே..: சின்ன வெங்காயத்தை 4தினமும் பச்சையாக மென்று சாப்பிட்டு மோர் குடித்துவர ஆணின் சக்தி பெருகும்பேரிச்சம் பழம் பசும் பாலுடன் சாப்பிட ஆணின் சக்தி திரவம் கூடும் முருங்கை பிஞ்சு காய் சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து சாப்பிட்டு வர காம உணர்ச்சி கூடும் ஆணின் சக்தி திரவம் அதிகரிக்க முருங்கை பிசினை போடி செய்து வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கவும் விந்து திடமாகும் […]
காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் […]
கோடை காலம் பிறந்து விட்டாலே கொளுத்தும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக் காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும் அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் வியர்க்குரு வரும். குளித்து முடித்த பின் உடலைத் துடைத்து விட்டு, வியர்க்குரு பவுடர் காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். வியர்குருவில் பூஞ்சை […]
மருத்துவ குறிப்பு 1 : மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் சற்று பருமனாவது குறித்து பார்க்கலாம். வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம் ஆகியவை உடல் எடையை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. இவைகளை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் முறைகளை காணலாம். செய்முறை : இதற்கு தேவையான பொருட்களாக வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம் மற்றும் நெய் எடுத்துக்கொள்ள வேண்டும். வெண்பூசணியின் தோல் […]
ஆண்களுக்கு அழகுகளில் மிகவும் முக்கியமானது ஆண்களின் முக அழகு ஆகும். முக அழகை பராமதிப்பதில் தனி நேரம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனேன்றால் மாதம் பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய சில வேலைகளுக்கிடையில் நம்மை நாம் மெருகேற்றிக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் அடங்கும். அதிலும் பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அழகு நிலையங்களை நாடுவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. ப்ளீச்சிங், ஃபேஷியல், பெடிக்யூர், மானிக்யூர், ஹேர்கட் என்று ஏகப்பட்ட பராமரிப்பு சேவைகளை பார்லர்கள் செய்து […]